முஸ்லிம்களில் பகுதிகளில் போர் விமானங்களை பயன்படுத்தி, குண்டுவீசிய மியன்மார் அரசு
நாட்டின் மேற்கு பகுதியில் ரொஹிங்கா முஸ்லிம் சிறுபான்மையினர் கிராமங்களில் தாக்குதல் நடத்த ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தியதை மியான்மார் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மியான்மார் ராணுவத்திற்கும் ரொஹிங்கா முஸ்லிம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்இ 2 படையினர் உள்பட குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதை அடுத்து விமான தாக்குதல் ஆதரவு கோரப்பட்டதாக மியான்மார் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மியான்மாரில் பாரபட்சங்களை சந்திக்கும் ரொஹிங்கா முஸ்லிம்களின் தாயகமாக வங்கதேசத்தின் எல்லையில் இருக்கும் ரக்ஹைன் மாநிலம் விளங்குகிறது.
ரொஹிங்கா முஸ்லிம் இனத்தை மியான்மார் ராணுவம் அழிக்க முயல்வதாக ரொஹிங்கா வட்டாரங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்த நடவடிக்கை தாக்குதல்தாரிகளை தேடுவதன் ஒரு பகுதியாக அமைந்தது என்று ஜனநாயக ஆதரவு அரசியில்வாதி ஆங் சான் சூச்சியால் வழிநடத்தப்படும் அரசு கூறுகிறது. bbc
New reporter muslim theeviravadi Ena solvadhaal Jafna muslim.com um awwaarea sovadu poruththamillai....
ReplyDeleteபர்மா நாட்டுக்கு பக்கத்தில் இருப்பதோ முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் மலேஷியா,இந்தோனேஷியா,பங்களாதேஷ் மற்றும் புருனே ஒருத்தரும் வாயே கூட திறக்கிறாங்கள் இல்லை முஸ்லிம்களின் நிலைபாட்டையெண்ணி.
ReplyDeleteஇல்லகையிலும் அப்படித்தானே SLTJ யை பொலிஸல் அடைகபவேண்டும் என்று தப்லீக் , கப்றுவணங்கிகள் சொல்லும்வது போல் பர்மாவில் உள்ளவர்கள் நம்மினத்தை சாரந்த முஸ்லிம்களில்லையே என்று நீங்கள் கூறிய அந்த மற்றைய நாடுகள் மௌனமாக இருக்கிறார்கள் போலும்.
DeletePaithiyakaran madiri comment adikadhim sltj akaluku than ellam therium nenaikadhim.sltj andha kutam sarndhawarhal anaiwarum tharkam senji mana noyali akitan allah.bidhathku adhira irundhanga ongada kootam siru thawaru madaimai ariyamaiya suttikatinarhal aanal alawuku adhihamana mutpoku sindhanayal unmayana hadheeshalaum marutheenga.comment adikira nee andha thalayangathuku poruthamanadhu pola adikawendum.ellam ongaluku than therium andu ninaikawanam.ellarum wandha sltj address illama alichittu poi iruppanwal.angalukullaye otruma illa appa apdi allahda udhawi warum.mudhalawadhu samuhathuku nalla thalimathuwatha konduwandhu sirandha nirwahatha muslim andra reedhiyila andu sainga jamath jamath andu sawama.naan nee sari andradhu mukkiyam illa.elum anda ella jamath udan serndhu otrumayaha seyalpadunga.thewa illadha comment wanam etc.
DeleteUr still unknown and don't remain as unknown forever I am not SLTJ or belong to any Group.
DeleteHubbuduniya kullu hattiya
ReplyDeleteAny Muslim that reads this- as the best thing he/she can do as an individual within his/her capacity- reserve some of his/her time to fall in sujood as soon as possible and pray for the Muslim Umma while he/she is in a position to do so. Seek refuge, who knows, the same kind of situation may reach him/her before long.
ReplyDelete