Header Ads



முஜீபுர் ரஹ்மானுக்கும், பௌஸுல் ஹமீட்டுக்கும் இணக்கப்பாடு

கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தியில் இரு துருவங்களாக செயற்பட்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானும், தொழில் அதிபர் (ஹமீதியாஸ்) பௌஸுல் ஹமீட்டுக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் ஆர்வலர்கள் சில இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சிக்கே தற்போது வெற்றி கிட்டியுள்ளது.

வெகுவிரைவில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொள்ளப்படவுள்ளது.



2 comments:

  1. அல் ஹம்துலில்லாஹ் ஒற்றுமையே பலம் பொருந்திய ஆயுதம்

    ReplyDelete
  2. இரு முஸ்லிம் ஒன்று சேர்வதால் ஆயிரம் ஞானதேர வருவது ஹல்லி வல்லி

    ReplyDelete

Powered by Blogger.