திருமண தலாக் சட்டங்களை அழிப்பதற்கான முயற்சியை, முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும்
தற்காலத்தில் உதவிகள் சலுகைகள் நன்கொடைகள் மனித உரிமை மீரல்கள் என்பவற்றை காரணம் காட்டி இஸ்லாமிய சட்டங்களை நடைமுறையிலிருந்து நீக்கி மனிதன் இயற்றிய சட்டங்களை சகல நாடுகளிலும் நடைமுறைப் படுத்துவன் ஊடாக உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சியை தடுக்க நினைக்கும் சியோனிஷம் மற்றும் நசாராயிஸம் ஆகியவற்றின் சதித்திட்டம் தான் இது.
இஸ்லாமியப் பெண்களையே வைத்து இஸ்லாமிய திருமணச் சட்டம் தலாக் சட்டம் என்பன தவறானது என சொல்லவைக்கின்றனர். முதலில் முஸ்லிம் பெண்களை உதவி வழங்கும் அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் இனைத்து அவர்களின் தகுதியை விட அதிக சம்பளங்களை வழங்கி தங்கள் எண்ணக் கருக்களை பிரதிபளிப்பவர்களாக அவர்கள் ஆக்கப் படுகின்றனர்.
இவர்கள் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கி அவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் தான் காரணம் என நம்ப வைக்கின்றனர். அவர்களின் பேச்சுக்களை வீடெஒ பதிவு செய்து வெளியிடுகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களில் ஒரு சாராரையே இஸ்லாத்துக்கு எதிராக திருப்புகின்றனர். பிறகு என்ன இஸ்லாமிய சட்டங்களை மாற்றியமைப்பது கஷ்டமா?
எனவே எமது உலமாக்களும் ஊர்த்தலைவர்கள் குடும்பத் தலைவர்கள் அனைவரும் விழித்தெழ வேண்டும். எழுச்சி கொள்ள வேண்டும். பெண்களிடத்தில் இவ்வாறான நயவஞ்சக அமைப்புக்கள் ஊடுறுவ விடாமல் தடுக்க வேண்டும். முஸ்லிம் பெண்களை வைத்தே நாடளாவிய ரீதியில் இஸ்லாமிய திருமணச் சட்டத்தாலும் விவாக விலக்குச் சட்டத்தாலும் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை கருப்பொருளாக வைத்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப் படல் வேண்டும். மாற்றமாக ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக் கணக்கன பெண்களை ஒன்று சேர்த்து இஸ்லாமிய சட்டங்களை இல்லாதொழிக்கும் திட்டங்களுக்கு எதிராக பேச வைக்க வேண்டும். அதனை கையெழுத்துப் பெற்று ஆவணப் படுத்டி தயாரித்து ஊடகங்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் அனுப்ப வேண்டும்.
இஸ்லாமிய சட்டங்களுக்கெதிராக பேசுவது ஷிர்க் எனும் இணைவைப்பு என்பதை பெண்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிறகும் இஸ்லாமிய சட்டங்களூக்கெதிராக பேசும் முஸ்லிம்களை ஊரை விட்டு ஒதிக்கி வைக்க வேண்டும். அவர்களை முஸ்லிம்களை அடக்கும் மையவாடியில் அடக்க இடமளிக்கக் கூடாது. அவர்களுக்கு பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின் உதவிகள் சென்றடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
மேலும் இது சம்பந்தமாக ஜும்மா பயான்களிலும் ஏனைய பயான்களிலும் எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு மார்க்கச் சட்டத்தின் நன்மைகளும் அதனை எதிர்ப்பதனால் உண்டாகக் கூடிய தீமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

First of all who wrote this article?
ReplyDeleteWhy are we so adamant to admit that the law the is being contested is not the sharia act, it is also the man made Muslim personal act, which is proved to be of many defects, including provisions for dawry.
Why not take this issue constructively and look toward a act that is more compliant toward our religious guidelines. Our ancestors did so, that's how even the existing act got passed in Majority non Muslim assembly in the past.
Just rhetoric won't give any benefit to anyone other than who desperate to portray Muslims as fundamentalists and backward.
பெண்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தைப்பற்றி சொல்லுவதற்குமுன்னர் அவர்களை நிர்வகிப்பவர்களுக்கு ( ஆண்களுக்கு) முதலில் இஸ்லாத்தை கற்றுக்கொடுக்கவேண்டும். ( இன்று எத்தனையோ தனியார்துறை நிதி நிறுவனங்கள் குறிப்பாக பெண்களுக்கு கடன் வழங்கி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினையும் வழங்குகின்றனர்.
ReplyDeleteIf your sister's husband says thalak 3 times and brought her and leave her your at your home...will you keep quite. Will you accept it and ask your sister to stay iddah...how many of you do this??? I guess none. The very next step, you will go to Police, courts seeking justice and Sharia law become no use for you...isn't it? You will claim maintenance through a court of law and not sharia law. Be honest. Then why all these drama on sharia law...
ReplyDeleteSo many Muslims are involved in narcotics and why you all don't ask to chop of their heads as per sharia law.
So many Muslims are accused of theft why don't you ask to chop of their hands per sharia law.
Then why this keenness only on marriage act. Is that Because it's about a Female. We can easily decide their fate.
Only those Muslims who seeks power through religion will take up this issue serious. Rest won't care.
Some idiots like BBS will not let any moderate Muslim to think. But think before you take a stand on this. Think if this is for your own sister.
Tell me how many Kaali courts are successful? Nothing....coz sharia law can not be enforced in Sri Lanka. Therefore if you see Kaaliyar judgements it always will be in favour of bride groom and not the bride.
So will you accept this when it happens to your own sister... why do we fool ourselves. Think genuinely before you write an article or comment.
No one is entitled to intrude into Allah's command & our beloved prophet Muhammad's practice.
DeleteFirst and foremost scrutinize about thalak & how is it materialized in the purview of Islam?
Is it recognizable if a person said thalak three times at once ??
Study about Islamic marriage & break up in line with prophet Muhammad's guidance comment accordingly.
I kinda agree with certain points bro Raskan Ahamed mentioned but am Afraid your knowledge about thalaq is weak.
DeleteMaybe it's not your fault not knowing it, this is the problem when in our society we want certain Sharia laws to be implemented not all.
Mainly because the people who are in charge of our society don't want them laws to be implemented because of the wicked lifestyle,
Many Muslims don't know about real thalaq system in Islam. So in school they should teach in a detailed manner. Nowadays the kids are exposed to the world through social media, If we don't teach them the right things in every expect of Islam they will be easily misguided by the western media. It's our learned Muslims , Jamaths , schools duty to enlighten on these subjects.
Yes I agree with u. This is a good opportunity to review our legal system and bring some positive changes in accordance to Quran and Hadeeth without any political pressure. Moreover the ulamas should talk to the female folk and clearly explain their rights and act in a fair manner when disputes happen. In most of the occasions victim blaming is quite common in our culture and this is one of the reasons for our Srs to feel that local Islamic marriage act is not providing the rights given to them by real Islam itself. Further we have been historically alienating women from masjid. opportunities should be created to engage them more in da role of masjid and every mosque should have decent praying facility to Srs too..
ReplyDeleteமாஷா அல்லாஹ் இககாலத்தில் முன்னெடுக்கவேண்டிய நாடு தழுவி முன்நோக்க வேண்டிய விடயமாகும் ஒவ்வொருமாவட்டங்களினூடாகவு்ம் ஒவ்வொரு கிராமமாகவும் விளிபபுணர்வை ஏறபடுத்தி முன்னெடுககவேண்டய ஒரு முக்கிய விடமாகும்
ReplyDelete@Raskan, உங்கள் பதில் சுப்பர்.
ReplyDeleteஇந்த சின்ன விளக்கம் உங்கள் தலைவர்களுக்கு கூட இல்லை. ம்ம.
அஜன உனக்கு ஏனடா வேண்டாத வேளை?
Deleteமூக்கை நுழைக்கறே?
ஒன்றை விளங்கிக் கொள் " அரசு எந்த சட்டம் போட்டாலும் எங்களை கட்டுபடுத்துவது குர்ஆனும் நபிவழியும் மட்டும்தான்!
அந்த மடையன் மொடரேட்டட் முஸ்லிம் என்ற தறுதலைக்கு கொம்பு சீவிவிடரியா? அவனது பதிவில் இருந்தே அவன் முஸ்லிம் இல்லைனு தெறிகிறது!
ஏன்டா?
கிறிஸ்தவத்தவத்தை நாம பேசினோமா? மரியாதையை காப்பாத்திக்கொள்!