Header Ads



விஜயதாஸவின் கருத்திற்கு, ஜனாதிபதி மறுப்பு

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவின் கருத்திற்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புகவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரத்னதெரிவித்துள்ளார்.

ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 4 குடும்பங்களில் உள்ள 32 பேர்இணைந்துன்னளர் என நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்றவிவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸகுறிப்பிட்டிருந்தார்.

குறித்த கருத்து தொடர்பில், முஸ்லிம் கவுன்சில் மற்றும் பல தலைவர்கள் தங்களதுஎதிர்ப்புக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு கவுன்சில்நீதி அமைச்சரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. A statement like that from the Minister of Justice, brings forth great concern. Especially, at a time of ethnic conflicts. SL Muslims have no need to join with ISIS as we Muslims consider this movement as a terrorist organization. Thks for this move from the President.

    ReplyDelete
  2. Mr. President please Remove This Justice Minister who destroyed communal harmony. He acted in a irresponsible manner.

    ReplyDelete
  3. Inoperable Person …… waste no justice in justice minister

    ReplyDelete

Powered by Blogger.