'பாகிஸ்தான் பெண்களுடன், இலங்கை முஸ்லிம் பெண்களை தொடர்புபடுத்துவது பொருத்தமற்றது'
கல்வியே ஒரு சமூகத்தின் உயிர் நாடி, கற்றவனும் கற்காதவனும் சமமற்றவர்கள் என இஸ்லாம் கூறுகின்றதே அன்றி பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று எங்கும் கூறவில்லை.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் பாராளுமன்றத்தில் முன்தினம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்த JVP பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக அவர்கள் இஸ்லாமிய கலாசாரம் மற்றும் தனியார் சட்டம்முஸ்லிம் பெண்களின் கல்விக்குத் தடையாக உள்ளது என்ற ஒரு தவறான கருத்தை முன்வைத்தார். அதனை நான் முற்றாக மறுப்பதாகவும் ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் கட்டாம் கல்வி கற்க வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது எனவும் அவர் தனதுரையில் பதிலளித்தார்.
அத்துடன் பாகிஸ்தான் முஸ்லிம்கள் பற்றிய அறிக்கைகளை இலங்கை முஸ்லிம் பெண்களுடன் தொடர்புபடுத்த அவர் எடுத்த முயற்சி பொருத்தமற்றதாகும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனைவருக்கும் ஏன்தான் இஸ்லாத்தின்மேல் இவ்வளவு அக்கறயோ?
ReplyDeleteஆண், பெண் கலப்பால்தான் சிறப்பான படிப்புவருமோ?
சோஷலிசம் எனும் விபச்சாரத்தின் தொடக்கத்தை உன்மையான இஸ்லாமியர் சற்றும் விரும்பமாட்டர்.
களங்கமற்ற கல்விக்கு சிறிதும் தடையில்லை; இஸ்லாமியர் பெயெரளவிலில்லாமல் செயெலில் இஸ்லாமியராக உள்ளவரை சோதனை நெருங்காது,
கேழவிப்பட்டரை இளைஞர்களைவிட யுவதிகயளே மார்க்க பொடுபோக்கு விடயத்தில் பின்நிற்பதாக கண்ணால் கண்ட செயெல்பாடுகள் நிரூபிக்கிண்றன, எவராயினும் திருந்திக்கொள்வதே சமூகத்திற்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் சிறந்தது... இன்ஷாஅல்லாஹ்...
Well done mr. M. P
ReplyDeleteAllah bless you
இந்த ஜேவிபிகாரன்கள் எமது சமூகத்தைப்பற்றி ஏன் சும்மா அலட்டிக் கொள்கிறானுகளோ தெரியாது.
ReplyDeleteகிறுக்குத்தனமான கம்யூனிச, சோஷலிச எச்சங்கள் இன்னும் பெயரளவில் இன்னும் உலகில் உலாவருகின்றன.
தாம் உளறுவது என்னவென்று, அவர்களுக்கே தெரியாது.
இவர்களின் பேச்சுக்களை, முஸ்லிம்கள் யாரும் பொருட்படுத்துவதில்லை.