Header Ads



டொனால்டு டிரம்ப், ஆபத்தில்லை - ஈரான்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், வல்லரசு நாடுகளுடன் தான் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆபத்தில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் ஹஸன் ரெளஹானி புதன்கிழமை கூறியது: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, டொனால்டு டிரம்ப் ஆட்சியமைத்தாலும், அவர் தேர்தல் பிரசாரத்தின்போது கூறியபடி ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.

வல்லரசு நாடுகளுடன் நாங்கள் செய்துகொண்டுள்ள அந்த ஒப்பந்தம், எந்த ஒரு தனி நாட்டுடனும் முடிந்துவிடாது.

எனவே, ஒரு நாட்டில் ஆட்சி ஏற்பட்டு, புதிய அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்பது இயலாத காரியம் என்றார் அவர்.

7 comments:

  1. எல்லாம் ஒரே இனம்தானே....

    ReplyDelete
  2. எம்மைப் பொறுத்தவரை உங்களைவிட டிரம்ப் ஒன்றும் முஸ்லீம்களுக்கு பெரிய எதிரி அல்ல............

    ReplyDelete
  3. கண்டிப்பாக யூதர்களும் அமெரிக்கர்களும் வெளிப்படையில் பிணக்கு இருப்பாதாகக் காட்டிக்கொண்டாலும், அந்தரங்க ராஜ தந்திர உறவு ஒரு போதும் கேட்டுப் போவதில்லை

    ReplyDelete
  4. அடி மனதில் பயம் உண்டு.இவனின் பயத்தை நிரந்தரமாக்க அரபு நாடுகளின் ஒற்றுமையில்தான் இருக்கிறது

    ReplyDelete
  5. உனக்கு நல்லவிடயம்! ஷியா நாயே! உனக்கு நல்ல நன்பன் டிரம்ப்!

    ReplyDelete
  6. if he is ok with you it means it is ok for you but in comparision you are the worst enemies of Muslims

    ReplyDelete
  7. அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் அவர்களின் வெளிநாட்டுக் கொள்கை குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய கொள்கை ஒன்றாகவே இருக்கும் மத்திய கிழக்கில் நடைபெறும் எந்த யுத்தத்தையும் அவர்கள் நிறுத்தமாட்டார்கள். அமெரிக்காவிடம் மண்டியிட்டுக்கிடந்தவர்களுக்குத்தான் இப்போது தொடை நடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஈரான் காலாகாலமாக அமெரிக்காவை தனது எதிரியாகவே பார்த்து வருகிறது. எனவே அமரிக்க அதிபராக யார் வந்தாலும் ஈரானுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.