Header Ads



இஸ்ரேல் பற்றி எரிகிறது - வரலாற்றில் ஒரு மாற்றம்


முஹம்மத் அல் - துர்ரா வுக்கும் அவரது தகப்பனுக்கும் சமர்ப்பணம் ( அல்லாஹ் அவர்களுக்கு கருணை காட்டுவானாக )

இவர்களது துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேறு என்ன தான் குறை ............

விக்கிபீடியா தகவலின் படி 1948 முதல் 2012 வரை பெண்கள் ,குழந்தைகள் ,வயோதிபர்கள் உட்பட 71000 பாலஸ்தீனியர்களது சடலங்கள் கணக்கெடுப்புக்கு கிடைத்த்துள்ளன(இன்றுவரை மரணித்தவர்களது சரியான எண்ணிக்கை?) .
https://en.wikipedia.org/wiki/Palestinian_casualties_of_war

*அதை விட பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் .
*இன்னும் பல ஆயிரம் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதையால் கடும் கஷ்டம் அனுபவித்துக் கொண்டு வருகின்றனர் .
*பல கோடி பெறுமதியான  சொத்துக்கள் ,
*பல கோடி பெறுமதியான  ஸைத்தூன் தோட்டங்கள் ,
*பல கோடி பெறுமதியான பழத்தோட்டங்கள் 
*அரச மயமாக்கப்பட்ட பரம்பரை வீடுகள் காணிகள் 

*பெற்றோர்களை இழந்த பிஞ்சுக் குழந்தைகள் 
*குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் 
*கணவனை இழந்த மனைவி 
*மனைவியை இழந்த கணவன் 
*மனைவியையும் பிள்ளைகளையும் இழந்த கணவன் 
*கணவனையும் பிள்ளைகளையும் இழந்த மனைவி 
*அனைத்தையும் இழந்து மிஞ்சிய தனி மனிதன் 
*நச்சு வாயுக்களால் கண் ,காது ,மூக்கு ,உடல் பாகங்கள் கரைக்கப் பட்டோர் 
*சொத்துக்களுடன் முழு குடும்பமுமே எரிந்து சாம்பலாக்கப் பட்டோர் 
*குண்டுகளால் வெடித்து சிதறுண்டு புதைந்து  மண்ணுடன் மண்ணாக்கப் பட்டோர். 

இவர்களது துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேறு என்ன தான் குறை ............


--மீயல்லை ஹரீஸ் 

4 comments:

  1. இது ஆரம்பம்தான் அல்லாஹ் ஸுபஹானஉத்தாலா இன்னும் நிறைய அழிவுகளை கெரடுப்பான்

    ReplyDelete
  2. allah நீதியாளர்களிற்கெல்லாம் நீதியாளன்

    ReplyDelete
  3. Insha Allah, Our DUA against to Zeonist will not be waste. Allah will hold them in correct time. Let continue our strongest weapon DUA against our enemy and enemy of Allah as they commit SHIRK by saying prophets are sons of Allah (Asthahfirullah)

    ReplyDelete

Powered by Blogger.