தனது வீட்டில் சமைத்த உணவை, பாராளுமன்றத்தில் வாழை இலையில் சாப்பிட்ட ஜனாதிபதி
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதை அவதானிக்க பாராளுமன்றம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால தனது வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உண்வை பாராளுமன்றத்தில் அமர்ந்து சாப்பிட்டார்.
வாழை இலையில் கட்டி கொண்டுவரப்பட்ட உணவை, தனது கையினால் ஜனாதிபதி சாப்பிடுவதை படத்தில் காண்கிறீர்கள்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.
Mr President,
ReplyDeleteYou are gre
Mr President,
ReplyDeleteYou are great and exemplary leader.
He is great for this kind simplicity... But he failed as an executive president.. his main concern is to strengthen the party and his leadership... He has forgotten what he promised before the election...
ReplyDeleteIf every one in the parliament can do this, the money which is spend on parliament food can feed 1000 of poor families.
ReplyDeleteHonorable President Maithiripala Sirisena, He has some genuine policy.
ReplyDeleteஇவரு நல்லவரு தான் ஆனால் நாட்டில் அபிவிருத்தி ஒன்றுமே காணோமே!
ReplyDeleteபடம் காட்ட தேவையில்லை! உணவுகளில் வீட்டில் சமைத்த உணவுகளதான் உயர் தரம்!
ReplyDeleteஆனால் ஏன் விளம்பரல்
உண்மை தான்
ReplyDeleteஇவரு நல்லவரு தான் ஆனால் குற்றவாளிளை இன்னும் பிடிப்பதாக தெரியவில்லை நாட்டில் இன்னும் இனப்பிரனை ொடி கட்டி பரக்கின்றது நாட்டில் அபிவிருத்தி ஒன்றுமே காணோமே!
ReplyDeleteSorry to say this, but he is proving himself more and more like a comedian. I am not saying eating in banana leaf is wrong. The importance he has been giving to eating in banana leaf is so ridiculous that he has forgotten the words he gave to the nation. He has terribly failed to uplift the country so far.
ReplyDeleteMunmaadhiri
ReplyDeleteFor this president -
ReplyDeletePer day expenditure = 02 crores
Per month expenditure = 60 crores
Per year expenditure = 730 crores
For his son 06 crores BMW18 car
For his daughter 12 crores two luxury houses
Note : He was a Grama niladhari before comes to parliament.
If he is very simple why he has to showing this kind of pictures to public media!
Only Muslims in Sri Lanka trust his banana leaf