மைத்திரியின் மனச்சாட்சி வேலைசெய்தது - புகையிலை ஹோட்டலில் தங்குவதை தவிர்த்தார்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தர்மசங்கடமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகையிலை கட்டுபாடு மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரி தங்குவதற்காக மயூர ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயூர ஹோட்டலில் நான் எவ்வாறு தங்குவது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த ஹோட்டல் இந்தியாவின் புகையிலை நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படுவதாகும்.
புகையிலை எதிர்ப்பு மாநாடு ஒன்றிற்கு செல்லும் நான், புகையிலை நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பபடுகின்ற ஹோட்டல் ஒன்றில் தங்குவது சரியான விடயம் அல்ல என ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளா்ர.
அதற்கமைய உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்குவதற்கு வேறொரு ஹோட்டல் ஒன்று இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
Assalamuallikum
ReplyDeleteto jaffna muslim
dear admin sir ;
unkadeeda srilankavila fake facebook use pannuravnka allathu facebook thavaraha payan aduthuvarkal athi polish compilne pannalam enna vantha news udaya link allathu antha news ennudaya emailku anupa mudiyuma pls very urgent my email id :aamfarzath23@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteFor this president -
ReplyDeletePer day expenditure = 02 crores
Per month expenditure = 60 crores
Per year expenditure = 730 crores
For his son 06 crores BMW18 car
For his daughter 12 crores two luxury houses
Note : He was a Grama niladhari before comes to parliament.
Only Muslims in Sri Lanka trust his banana leaf and his simplicity
Good Luck
Saranya Bagyaraj not all Muslims. You forgot to mention that he was more racist than MR and these all political dramas, IF these presidents are keen on this issues why don't they ban selling cigarettes and alcohol ?
ReplyDeleteThey know they make more money in cigarettes and alcohol sale.
In every society there are people to believe these selfish Politicians.