கட்டாரில் ஹக்கீம், இலங்கையர்களுடன் சந்திப்பு
இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு செயலமர்வில் கலந்து கொள்வதட்காக கத்தார் நாட்டிட்கு வருகை தந்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுடன் சினேக பூர்வ சந்திப்பொன்றினை மேட்கொண்டிருந்தார்.
தோஹா மன்சூராவில் NEW LANKA RESTURANNT நடைபெற்ற இவ் மக்கள் சந்திப்பில் பெரும் திரளான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டதுடன் மக்களின் பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.
Muthaleetta ookkuvittathu irukkattum...muthalla lankavula muslimgalin iruppai uruthi seyyungo.....Naattula evvalavo aniyaayengal..atha vittut Oookuvikka poraaru...!!!!
ReplyDeleteI request this website to be sound in their judgment and do not take partiality in publishing the views and opinions of the readers. Thank you.
ReplyDeleteகட்சி ஆதரவாளர்கள் என்று கட்சியை முன்னிலைப்படுத்துவது இன்றைய தேவை இல்லை சமூகம் சார்ந்த ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில் கட்சி பேதமின்றி கட்டார் வாழ் முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள் என்பதுதான் உண்மை,
ReplyDelete