Header Ads



தமிழ் - முஸ்லிம் அமைப்புகள் தற்போது, எங்களுடன் பேச்சு நடத்துகின்றன - மகிந்த

வடக்கில் ஆவா என்ற குழுவை தாங்கள் உருவாக்கவில்லை எனவும் அரசாங்கம் வேண்டுமென்றே சேறுபூசுவதாகவும் நாட்டுக்கும் மக்களுக்கு துரோகமிழைக்கும் எந்த செயலையும் தாங்கள் செய்யவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கம்பஹா உடுகம்பள பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் சாபத்தில் இருந்து விடுப்படவே எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் நாடு நிலையில்லாத நிலைமைக்கு சென்றுள்ளது. நல்லிணக்கம் என்பது இல்லாமல் போயுள்ளது.
நாங்கள் நல்லிணக்கத்தை கெடுப்பதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். நல்லிணக்கத்தை நாங்களே முதலில் ஏற்படுத்தினோம்.
வடக்கிற்கும் தெற்கிற்கும் சுதந்திரமாக பயணம் செய்ய முடியும். எனினும் எவ்வளவு காலத்திற்கு எம்மால் வடக்கிற்கு சுதந்திரமாக செல்ல முடியும் என்று தெரியாது.
வடக்கில் உருவாகியுள்ள ஆவா குழுவை எமது காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உருவாக்கியதாக சிலர் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். சேறுபூசுகின்றனர்.
எனினும் நாங்கள் எப்போதும் இப்படியானவற்றை செய்ததில்லை. மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்.
அரசாங்கம் என்னை கொள்ளையன், இனவாதி, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் என்று கூறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்படியான ஒரு நிலைப்பாட்டை நாட்டில் ஏற்படுத்தினர்.
நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக போரிடவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராகவே போரிட்டோம். பிரபாகரன் வடக்கில் இருந்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தார்.
நாங்கள் இந்த மக்கள் வடக்கில் சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்திக்கொடுத்தோம்.
வெளிநாட்டு சக்திகள் இணைந்து எமது அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்தன. தற்போது மக்களுக்கு இது புரிய ஆரம்பித்துள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்களின் அமைப்புகள் தற்போது எங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. தவறி போனது என்பதை அவர்கள் அறிந்துக்கொண்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

11 comments:

  1. May be MUSLIM TAMIL MINISTERS TALKING TO YOU.BECAUSE THEY CANT MAKE BIG CMMISSION THIS YAHAPALANA.YOUR DAY DREAMS WILL FAIL INSHA ALLAH

    ReplyDelete
  2. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere, to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and safeguard the DIGNITY of our community has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    It is true that we have allowed the affairs of our community to be taken control of unscrupulous, dishonest, deceptive, self-motivated, selfish, corrupt and manipulating Muslim politicians, Muslim political party leaders, Ulema and Media personnel, that has led our community to be considered as a 2nd., class community in Sri Lanka. In politics, we are considered as the “community of political naanaas who turn the way their Fez Cap turns” to support any political party that comes to power for the personal gains of the political leaders of the Muslim parties. The Muslim politicians have hoodwinked and betrayed the Muslim Community wholesale. We need to think with our “heads” NOT our “hearts”, Insha Allah. Politically analyzing the Muslim Community of Sri Lanka, we may be a community of around 1.97 million persons (Ummah) by population, but as a political power, WE ARE A POWER TO OURSELVES, you should realize, Insha Allah. That is the representation of our COMMUNITY and “The Muslim Voice” is a VOICE from among that Community, Alhamdulillah. We have a Muslim Vote bank of nearly 600,000(maybe more) in the 26 districts and 9 provinces of Sri Lanka. If we are UNITED as a Muslim political Force, we can achieve what late T.B. Jaya, S.L. Naina Marikkar, Cassim Ismail, Cassim Umar, Mactan Ismail, Ash Sheik Mohamedu Fazi, S.N. Ismail, L.M. Sapur, M.K. Saldin, N.H.M. Abdul Cader, Makan Makar and A.R. Razcik (later referred to as Sir Razick Fareed) achieved during their times in Nation Building, Independence, MUSLIM-Sinhala UNITY and National/Local Politics, Insha Allah.
    The late T.B. Jaya said that “the Muslims should not put all their eggs in one basket”. What did this mean? It meant that the Muslims should be represented in both the National Sinhala political parties. If the above great Muslims Leaders would have lived today, they would have just DECLARED that what “THE MUSLIM VOICE” is ADVOCATING POLITICALLY is the appropriate move for the present times, Insha Allah. Mahinda might have been a bad example of a leader for the Muslims, between 2010 and 2015, but we cannot discard him as a political power. IT IS TIME UP THAT THE MUSLIMS SHOULD ALSO JOIN THIS POLITICAL FORCE NOW, Insha Allah.The rest we have to leave to God AllMighty Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. யார் அந்த முஸ்லிம் அமைப்பு அஸ்வரும் குர்னாக்கல் சத்தாருமா ? யார் அந்த தமிழர் அமைப்பு ஆறுமுக தொண்டமானும், டக்ளஸ் தேவனந்தாவுமா? எத்தனை காலம்தான் உல்டாபன்னிவீர் இந்த பாரிலே???

    ReplyDelete
  4. குமாரு குமாரு எங்க இந்த குமார காணல்ல அட குமாமாமாமருருருருருருரு

    ReplyDelete
    Replies
    1. நமக்காக எல்லாரும் புள்ளகுட்டி யோட காத்து கிடக்காங்களே.

      Delete
  5. இனம் இனத்தோடு சேரும்!

    ReplyDelete
  6. இப்போது இவ்வாறு பேசும் அளவுக்குக் கொண்டு வந்ததும் இந்த அரசுதான் உண்மையாக நாடு இஸ்திர தன்மை இல்லாமல் தழம்பிக்கொண்டு இருக்கிறது

    ReplyDelete
  7. M. mama vanthirukaru.. Enne solluraru..... namethan avruku theveyam.... marenthutarupole siththapa pote aattethe.

    ReplyDelete
  8. To: Noor Nizam, Muslim Voice Party,

    ஏன் நீங்கள் குறிப்பிடும் அந்த "new political force" ஆக நீங்கள் வரக்கூடாது?

    ReplyDelete
  9. PANAM KODUTHTHAL ELLORUM PECHCHUKKU VARUWANGA. ANALUM ELECTIONLA UNGALUKKU AAPPU THAN MIHUTHI.

    ReplyDelete
  10. Muslims groups..
    Answer, Sambhar, athaullah, hakeem, rishad, Mustafa? Next time they will join with you for ministry... we are not going to believe these kind silly politicians... all are selfish...

    ReplyDelete

Powered by Blogger.