இவனை 11 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, என்ன சொன்னார் தெரியுமா..?
முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் பகிரங்கமாக இனவாதம் பேசிய சுரேஸ் பிரசாத் அலைஸ் டன் பிரியசாத் என்ற பௌத்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். அவனை 11 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி கீழ்வருமாறு தெரிவித்தார்.
Suresh Prasad alias Dan Priyasath remanded for elevan days.
Senior Police officers of Colombo Crime Division and Fort police Filed B report under Section 291A, 291B, 32, 140, 150, 484, 485 and 486 of Penal code of Sri Lanka.
Hon. Magistrate warned the suspect Dan Priyasath and observed that " your conduct is a shame to Buddhism and grave dangers to humanity.
Shiraz Noordeen with Rusdhi Habib and Shafraz Hamza appeared for the virtual complaint.
இவன் ஒரு குடு வியாபாரியாக அறியப்பட்டவன். எனவே இவன் இனவாதம் பேசிக்கொண்டு செல்லுமிடமெல்லாம் குடு வியாபாரிகள் இவனை முதலில் வந்து சந்தித்து விடுகிறார்கள். இனப்பற்று இருப்பதாகக் காட்டடிக்கொண்டு இவன் தன்னுடைய வியாபார வலையமைப்பை இலகுவாக விருத்தி செய்கிறான்.
ReplyDeleteWe thank learned lawyers of Shiraz Noordeen,Rushdi Hamza and Shafraz for their devoted involvements in this case and hope judgment would prevail over the heinousv act of racism. We also praise the Hon.Judge for his neutrality in the judgment.
ReplyDeleteMay be all is not going to be well for Law enforcement authorities in this incident.
ReplyDeleteIn a country like Sri Lankan you can expect these people to be remanded first then in near future he will be in politics.
ReplyDeleteI even doubt that he is Buddhist! Let's wait and see.
Anyone who is against Islam these days get publicity, later on they use that publicity to enter politics.
I deeply thank the Hon. Judge for his wise decision and impartiality.
ReplyDeleteI specially thank him for his declaration that the accused's act is a shame for Budhism. By his declaration,I am happy to learn that Budhism code of way that teaches love, affection, humanity and sympathy to mankind.
May the almighty bless him for ever.