முஸ்லிம் நாடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன, அந்நிலை இலங்கைக்கு வரக்கூடாது - பிரதமர்
மதம் மற்றும் மொழி அடிப்படைவாதத்தால் இன்று பல மத்திய கிழக்கு நாடுகள் அழிவை சந்தித்துள்ளன. அவ்வாறானதொரு நிலைக்கு இலங்கை சென்றுவிடாது தடுக்க வேண்டும். அதற்கு பொலிஸாரின் பாதுகாப்பு அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அடிப்படைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை பெற்று வெளியேறும் பொலிஸாரின் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
மத்திய கிழக்கில் பல நாடுகள் இன்று மதம் மற்றும் மொழி அடிப்படைவாதத்தால் அழிந்துகொண்டிருக்கின்றன.
அவ்வாறானதொரு அபாக்கிய நிலைக்கு இலங்கை போய்விடக்கூடாது. எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ்வதற்கு நாட்டில் சமாதானத்தையும் இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
Mr Priminister, Middleastern countries are not mainly in trouble due to their religious issue.. Rather It is the thirst of WEST, especially US,, which creates divisions in these area. They keep dividing the countries to achieve their targets.
ReplyDeleteThey are creating marketing place for the weapon business. Once they done with one country then move to another and so on.
You statement of Middlestern countries getting in problem on their own is wrong. Rather they are manipulated by west force to this situation.
Your state about this issue at this meeting has what to do with srilankan citizen ?
அப்போ மைத்திரிக்கு நெருக்கடி கொடுக்க பொது பல சேனாவை தூண்டிவிடுவது இந்த நாரி தானா?
ReplyDeleteWhat happening in Mideast? Who is behind it? Who created it? Why this happening? Where is world moving? What changes happening in the world?
ReplyDeleteThese are some questions every one need to know at the current world politics situation.
இவன் பொல்லாத மனிசன் எல்லாம் வெளியா பேசுவான் உள்ளாலே எல்லாம் game தான்.பதவிக்கு முன்பு பின்பு எல்லாம் சொன்னான் நாங்க வந்தா எல்லாம் அடக்குவோம் என்று ஆனால் முஸ்லிம்களுக்கு என்ன சரி நடந்தா ஒன்றும் பெரிசாயில்லை.இவன் தான் வாசிம் தாஜூடீன் கொலைகாரர்களை பாதுகாக்குறான்.
ReplyDeleteFashion bug நெருப்புவச்சி அளிக்கபோனாங்கள் CCTV recorder எடுத்து கொண்டு போனார்கள் அது பற்றி ஒன்றுமில்லை,போலீசுக்கு உரிமையில்லை அவர்களின் அனுமதியின்றி அவற்றை பெறுவதற்கு அவையெல்லாம் இவர்களின் அனுமதியோடு தான் நடக்குறது.
Our Hon.Prime Minister lacking basic international ground realities. He seems to a Zionist agent par exellent .
ReplyDeleteCery soon he becomes a laughing stock .
If not for the Rahapaksge's goondas , h e wouldn'have been in in PM seat .
It is very true that Zionists and Americans are dividing the Middle Eastern countries to expand and create greater Israel as well as to increase their weapons sales. But we should blame no one but the Arab countries for falling into the traps of Americans and Israelis. If Arabs use their common sense, if they have any, Americans won't be enjoying their oil wealth and Muslims won't be killing each other today. If all the Arab countries unite and sort out their differences with Iran, Middle East will be a super power and the whole world will be paying attention to them, instead of taking them for granted.
ReplyDeleteThe prime minister has taken swift action to create job for Sri lankan in Sri Lanka. By going to these worse nuslim countries Sri Lankan puttibg tthemselves at risk.
ReplyDeleteWith good governance, with safety and democracy now in place, now it is time to the prime minister to ask these dangerous countries to return all Sri lankan to the nation.
So the prime minister, justice minister all want to mobilize the majority public. Thats what the prime minister wanted to indirectly signal.
ரணில் சொல்வது உண்மை தானே.
ReplyDeleteHe doesn't any single issue about the Muslim countries...
ReplyDeleteto my honest I was thinking he is talented but at the end...he is a dummy piece...
Is this good speech by a PM and this is good to cooperating with any countries...?
Joking idiots....From today I am not your supporter Mr. PM