தெஹிவளை பெஷன்பெக்கில் தீ, முஸ்லிம் அமைச்சர்கள் விரைவு ஜனாதிபதி, பிரதமருக்கு விபரம் அறிவிப்பு
தெஹிவளை - பெபிலியான பெஷன் பக் நிறுவனம் தற்போது -19-11-2016 பற்றி எரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கடை மீது ஏற்கனவே பௌத்த இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அரசு இஸ்ரேலை அங்கீகரித்ததன் பின்புதான் முஸ்லிம்களுக்கெதிரான அடாவடிகள் தொடங்கின. காயத்துக்கு மருந்து செய்யாமல் மூடி மூடி
ReplyDelete@mohames அரசு பதவிக்கு வந்ததே ஷியோனிஷ்களின் உதவியுடன் தான் இனவாதி MY3 ஐ நல்லவனாக காட்டி இந்த பிள்ளையும் பால்குடிக்குமா என்ற அளவுக்கு எங்களை ஏமார வைத்ததும் அவர்களின் சாகசமதான்.
ReplyDeleteஉண்மையில் இனி வரும் எந்த கட்சியும் முஸ்லிம்களை நசுக்குபவர்களாகதரதான் இருக்கும்.
உலக அளவில் இன்று முஸ்லிம்களுக்கெதிரான பல விடயங்கள் மும்முரமாக நடந்ததேரிக்கொண்டிருக்கின்றன. நாம் அரசியல்வாதிகளின் பின்னால் போவதை நிறுத்திவிட்டு நமக்குள் இருக்கும் பலவேற்றுமைகள், தாழ்வுச்சிக்கல்கள் எல்லாவற்றையும் மறந்து ஒற்றுமையை உருவாக்கி எங்களை பலப்படுத்த வேண்டும்.
இதில் முதல் கட்டமாக இயக்கவாதிகளும் அதன் சுயநலமிக்க தலைவர்களும் தமது வேற்றுமைகளை மறந்து " முஸ்லிம்" எனும் அடிப்படையில் கலந்துறையாடல்களை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
முகத்திரை முக்கியமா ? விரலை ஆட்டவேண்டுமா இல்லையா? 8 ரக்காதா 20 இது போன்ற விவாதங்களை விட்டு ஏதாவது உருப்படியான விடயங்களை கலந்தாலோசிகபவேண்டும்.
இல்லையேல் இலங்கையும் அடுத்த மியன்மார் ஆகும் என்பது வெகு தொலைவில் இல்லை.