மஹிந்தவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மகன் வழங்கிய இனிய பரிசு
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின், 71ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
அவருடைய பிறந்த நாளுக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சரத் அமுனுகம, அவையில் வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இன்று -18- காலை மெதமுலன மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
அத்துடன் MR என பெயரிடப்பட்ட கேக் ஒன்றை வெட்டி தனது பிறந்த நாளை மஹிந்த ராஜபக்ஸ சிறப்பாக கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?time_continue=42&v=937capkCfSs
இன்றைய தினம்,தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடும்மஹிந்தராஜபக்சவின் புதல்வர் ரோஹித்த பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக குறித்த பாடல் வைரலாகி கொண்டு வருகின்றது.
https://www.youtube.com/watch?time_continue=42&v=937capkCfSs
இன்றைய தினம்,தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடும்மஹிந்தராஜபக்சவின் புதல்வர் ரோஹித்த பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக குறித்த பாடல் வைரலாகி கொண்டு வருகின்றது.
வாழ்க நலமுடன் வளர்க நீதியுடன்
ReplyDeletePresident Mahinda Rajapaksa’s 70th birthday.
ReplyDeletePosted on November 18th, 2016 - (posted) http://www.lankaweb. com/news/items/2016/11/18/ president-mahinda-rajapaksas- 70th-birthday/
Wish President Mahinda Rajapaksa many happy returns on his 71st birthday today the 18th., November, 2016.
May God AllMighty safeguard you from all evils and bless you long political life to serve our “Maathruboomiya”, Insha Allah.
Greetings from:
“The Muslim Voice”.
Noor Nizam.
Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.
Are you crazy?
DeleteNoor call himself as " The Muslim Voice"
DeleteHe is more of Mahinda voice than Muslim voice who beg from politicians for mere worldly desires.
Valka Nalamudan
ReplyDelete