Header Ads



5000 ரூபா நோட்டை, ரத்துச்செய்ய கோரிக்கை

5000 ரூபா நோட்டு ரத்து செய்யப்பட வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர 5000 ரூபாவினை தடை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு 5000 ரூபா நோட்டை ரத்து செய்வதன் மூலம் உண்மையில் கறுப்புப் பணத்தை வைத்திருப்பது ராஜபக்ஸக்களா அல்லது மத்திய வங்கி கள்வர்களா என்பது அம்பலமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

1973ம் ஆண்டு அப்போது காணப்பட்ட உச்ச அளவு பெறுமதி வாய்ந்த 100 ரூபா நோட்டை அப்போதைய நிதி அமைச்சர் என்.எம் பெரேரா தடை செய்திருந்தார் எனவும் இது ஒன்றும் இலங்கைக்கு புதிய விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. இதில் மட்டும் இந்தியாவை பின்பற்றுங்கள்.

    ReplyDelete
  2. 1973 il ilangaiyil nadanthirukkum patchattil;eppadi India vai pinpatruvadhenraagividum...?

    ReplyDelete
  3. No need to cancel 5000 rupee currency much foreign tourist keeping money in abrods.

    ReplyDelete
  4. கமன்பில நல்ல தந்திரவாதிதான் ஆனால் ரணில் பழுத்த நரி என்பது இன்னும் இந்த மரமண்டைக்குப் புரியவில்லைபோலும்் இத்திட்டத்தை அமுல்படுத்தி மோடி இழந்துவரும் செல்வாக்கை போன்று ரணிலையும் மாட்டிவிடலாம் என்பது பகற்கனவுதான்

    ReplyDelete
  5. கம்மன்பில சகோதரா நீங்கள் உங்கள் கருப்புபணம் மாகிய 5000 நோட்டுக்களை மாற்றிவிட்டு இந்த கோரிக்கையை வைத்துள்ளீர் அதனால் இதை செய்யமுடியது கவனம் o,k

    ReplyDelete

Powered by Blogger.