முஸ்லிம்களின் திருமண வயதை 16 ஆக, அதிகரிப்பதற்கு ஐரோப்பிய யூனியன் யார்..?
முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுமாறு கோரவில்லை திருமண வயதைத் தான் 16 ஆக அதிகரிக்குமாறு நிபந்தனை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் மார்க்க நேற்று கூறியதாக விடிவெள்ளி போன்ற பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளதே இதன் உண்மை என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாளை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிற இன்னேரத்தில் இது தொடர்பில் விபரமில்லாமல் சிலர் பேசி வருகிற காரணத்தினால் இது தொடர்பான இவ்விளக்கம் எழுதப்படுகிறது.
வயதெல்லையைத் தான் 16 ஆக மாற்றுமாறு தாம் நிபந்தனை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்படியான நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பதே சிலரது கேள்வியாகும்.
முதலில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ஒரு அடிப்படையான விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம்கள் சார்ந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருந்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கருத்து முரண்பாடு கிடையாது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று 2009ம் ஆண்டு மிலிந்த மொரகொட அவர்கள் நீதி அமைச்சராக இருக்கும் போதே முன்னால் நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குறித்த குழு அமைக்கப்பட்டதை யாரும் அப்போதும் எதிர்க்க வில்லை. இப்போதும் எதிர்க்க வில்லை. சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான அடிப்படைகளின் படி சரி பார்க்கப் பட்டு சமுதாயத் தலைமைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்படலாம் அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், தற்போதைய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மூலம் தற்போது நியமிக்கப்பட்ட குழு எதற்காக நியமிக்கப்பட்டது?
GSP+ என்கிற தீர்வை வரியை ஐரோப்பிய யூனியனில் இருந்து பெற்றுக் கொள்வதற்காகவே முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் செய்யப்பட விருப்பதாகவும் அதற்காகவே இப்புதிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்கள் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெளிவாக அறிவித்தார்.
GSP+ வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏன் திருத்தம் செய்ய வேண்டும்?
முஸ்லிம் பெண்களின் திருமண வயது வரம்பு 16 ஆக இருக்க வேண்டுமா? 18 ஆக இருக்க வேண்டுமா? 14 அல்லது 12 ஆகவா இருக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் முஸ்லிம் சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும்.
ஆனால், முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஐரோப்பிய யூனியன் எப்படி தீர்மானிக்க முடியும்? அதற்கு எப்படி இலங்கை அரசு ஒப்புக் கொள்ள முடியும்? இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்திற்கான அடிப்படை கேள்வி.
முஸ்லிம் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும்? முஸ்லிம்கள் எதனை சாப்பிட வேண்டும்? முஸ்லிம்கள் எப்படி, எதனை படிக்க வேண்டும்? முஸ்லிம்கள் எப்படி திருமணம் முடிக்க வேண்டும்? யாதை முடிக்க வேண்டும்? எத்தனை வயதில் முடிக்க வேண்டும்? என்பதையெல்லாம் இந்த சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர ஐரோப்பிய யூனியனோ, இலங்கை அரசோ அந்த முடிவை எடுக்கக் கூடாது என்பதை இந்த சமுதாயம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
திருத்தம் செய்வது பிரச்சினையா? யாரின் தேவையாக? யார் திருத்துவது என்பது பிரச்சினையா?
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் இந்த சமுதாயத்தில் யாரும் பிரச்சினை பட வில்லை. அனைவரும் அதில் ஒத்த கருத்தில் தான் இருக்கிறார்கள்.
பிரச்சினை என்னவெனில் யாரின் தேவையாக இப்போது திருத்துகிறார்கள்?
ஐரோப்பிய யூனியனின் தேவைக்காக GSP+ க்காக திருத்தப் போகிறார்கள். இதனைத் தான் இப்போது தவ்ஹீத் ஜமாஅத் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
GSP+ நாட்டுக்குத் தேவை என்பதினால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் என்ன நியாயம் உள்ளது.
GSP+ எவ்வளவு நாட்டுக்கு முக்கியமோ அதனை விட முஸ்லிம்களின் உரிமை, முஸ்லிம்களுக்கு முக்கியம். அதில் யாரும் கை வைக்க இடமளிக்க முடியாது.
ஆகவே தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இதில் இயக்க வேறுபாடுகளை மறந்து அனைவரும் பங்கெடுப்பது கட்டாயக் கடமை என்பதை உணர்ந்து குடும்பத்துடன் பங்கெடுக்க வேண்டும் என்பதே நடுநிலை சமுதாயத்தில் நிலைபாடாகும்.
-ஹிபா-
நிச்சயமாக இதற்கு எங்களின் ஆதரவு உண்டு அல்லாஹ் எல்லாத்தையும் சரி செய்வான்.
ReplyDeleteIs it okay, people like us who recite Kunuth in Fajir prayers, to participate in your rallies ?
ReplyDeleteதர்க்க ரீதியாக பார்த்தால் நீங்களும் திருத்தம் வேணும் என்கிறீர்கள். அவர்களும் திருத்தம் வேணும் என்கிறார்கள். உடனே நீங்கள்; நீ யார் திருத்தம் வேணும் என்று சொல்வதட்கு என்று சண்டித்தனமாக பேசுவது போல் தெரிகிறது. அவர்களும் இன்னும் சட்டமாக்கவில்லை. இந்த விடயத்தை ஆராய்வதட்கு தான் ஒரு குழுவை அமைத்துள்ளார்கள். GST என்ற விடயம் இந்த நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை பொறுப்புவாய்ந்த இயக்கம் என்ற வகையில் இந்த விடயத்தை கையாள வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள். வீதிக்கு இறங்குவதட்கு முன் இதை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முயறசிக்க பட்டதா? முயறசிக்கலாம் தானே. இதை ஒரு அரசியலாக பாவிக்க இவர்கள் முயட்சிக்கிறார்களா? என்பதும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். ஏனெனில் இவர்களுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் ஏற்கனவே ஒரு முறுகல் நிலை ஒன்று உள்ளது ( இந்திய தலைவர் இலங்கை வர தடை விதித்த விடயம்). நாம் முஸ்லீம் இறைவனை பயந்தவர்களாக இருப்போமாக..!!
ReplyDeleteGood commnet. Appreciated.
Deleteஇருபத்தோராம் நூற்றாண்டில் 18 வயதுக்குக் குறைந்தவர்களின் திருமணம்- குழந்தை திருமணம்- என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் குழந்தை திருமணத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணம். அது சாதி, மத. மொழி வேறுபாடின்றி உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அதை மீறி முஸ்லீம்கள், குழந்தைகளை (18 வயதுக்குக் குறைந்தவர்கள்) மணந்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவோம், என அடம்பிடித்தால், அவ்வாறு குழந்தை திருமணம் செய்பவர்களை மத வேறுபாடின்றி சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். குழந்தைகளின் விடயத்தில் எவருக்கு எந்த அடிப்படையிலும் கருணை காட்டக் கூடாது. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய பாலைவனத்து நாடோடிகளின் பழக்க வழக்கங்கள் எல்லாம் இக்காலத்துக்குப் பொருந்தாது, இந்த விடயத்தில் எந்த மதமாக இருந்தாலும் கருணை காட்டக் கூடாது. வட இந்தியாவில் குழந்தை திருமணம் செய்யும் இந்துக்களும் தண்டிக்கப்படுகிறார்கள், அதை இந்துக்கள் எவரும் எதிர்க்கவில்லை.
ReplyDeleteநீ யாருடா நாய் இவ்விடயத்தில் புக? உன்இந்து வீட்டிலிருந்தா பெண்கேட்டோம்? இஸ்லாத்தை ஏற்றவர்களும்கூட சட்டத்தில் குறைகூற மாட்டார்,
Deleteஇஸ்லாத்தை இல்லை எனும் காபீர் உனெக்கென்ன தேவை இதில்?
13 வயதில் காதல்எணும் பெயெரில் விபச்சாரத்தை இஸ்லாமியர் ஏற்கமாட்டார்ஏற்கமாட்டார்,
மாறாக குடும்ப வாழ்வு எனும் மனிதனுக்குரிய வாழ்கையைமுறையையே தெரிவுசெய்வர்,
35 வயதானாலும் செவ்.தோஷம்; ஜாத,பொருத்தம் எண்றெல்லாம் பலகாறணிகளைவைத்து மற்றவர் செய்யும் செயெலில் இஸ்லாமியர் மூக்கு நுளைப்பதில்லை,
நாயின்வேலை வைக்கோல்மேல் கிடப்பதே என்பதை நிரூபிக்கிரபோலும்...
எந்த நாட்டிலேனும் தேவைப்படும்போது திருமணம் செய்துகொடுத்ததாலா இளைஞர்கள் எயிட்ஸ்ஸுடன் அலைகிண்றனர்?
Kunuth not haram or halal.pls be unity.sltj dont be extreme.our protection will encourage to bbs rally.pls avoid kind of rally.pks control our groups to our leadership
ReplyDeleteChanged to 18+ for every body in Sri Lanka . That's good for all communities and specially good for woman.these poor woman can study more get freedom from these male dominated society .let them free!
ReplyDeleteThamil naattu kuppa madhuhabay pinpaturawarhal Muslim sattuththukkaha poraaduwadin noakkam enna?
ReplyDeleteFirst of all, do you guys consider us a Muslims? (On a side note I do not agree on several religious controversies raised by you guys)
ReplyDeleteநபி (ஸல்) அவர்களை விட சிறந்த மனிதர் உலகில் யாரும் இருக்க முடியாது. அவர்கள் அவர்களது அறிவில் சிறந்த மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்யும் பொழுது அவர்களின் வயது 6 ஆக இருந்ததை சஹீகாண ரிவாயத்கள் நம்மக்கு எத்தி வைக்கின்றன. இதனை மாற்ற யாருக்கும் அல்லாஹ் உரிமை கொடுத்ததாக இல்லை.
ReplyDeleteShairaz...basterd dont bring these negative comments here am not a tawheed jamath member..but this time we all need to unite.keep you dirty things with you only..
ReplyDeleteBrother Shairaz, kind request to you please come out from this darkness and arrogant, Islam is not man made Religion and as Muslim we have lot more to do for sake of Allah, we do not want to show how big we are in numbers but we should proof how strong we are in Faith.
ReplyDeleteThis is a time to unite and not to seperate. Pls for the sake Allah SWT and da community pls avoid such sarcastic comments
ReplyDeleteAllah is with patient people
ReplyDeleteபிரான்ஸ், UK, USA, கனடா, Aus ஆகிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் என்ன பண்ணுகிறார்களாம்?
ReplyDeleteஏனெனில் அங்கு 18 வயதிற்கு குறைந்த சிறுமிகளை மணந்தாள் கம்பி எண்ணவேண்டியது தான்.
Siva
ReplyDelete18 வயதுக்கு முன்பே பெண்கள் விரும்பியோ/ விரும்பாமலோ தமது கற்பை இழக்கிறார்கள். இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கூற விரும்புகிறீர்கள்?
அது ok ஏன் கல்யாணம் முடிக்காமல் குழந்தையே பெறலாம் அதற்கு அவர் ஊக்குவிப்பார்கள். அப்படியான ஒரு சமுகம்தான் மேலைதேய சமுகம். ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் இங்கிலாந்தில் அதிக இள வயது (12-18) தாய்மார்கள் உள்ளனர்.
DeleteIt seems to be Unfortunately our country is ruled by Fireign countries. not interest of the people. We are not fully independent yet.
ReplyDeleteஎனக்கு 50 வயது கூட ஆகவில்லை யாராவது தங்கள் 6 வேண்டாம் 9 வயது மகளை மணமுடித்து தர முடியும் ஆனால் நானும் இஸ்லாத்துக்கு வர தயார்.
ReplyDeleteயோசிக்கத்தெரியாதவனிடமிருந்து இப்படியான காமன்ட் வருவது ஒன்றும் புதிரல்ல.
Deleteநண்பரே இஸ்லாம் ஒன்றும் கிறிஸ்த்தவர்களைப்போன்று அங்கத்தவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் மார்ககமல்ல.
அவர்கள் தான் பொன் , பொருள் , பெண் எல்லாம் கொடுத்து வெறிச்சோடிக்கிடக்கும் Church களை நிரப்ப முயற்சிக்கிறார்கள்.
நீங்கள் இந்துவாக இருந்தால் இன்னும் இலேசாக இருக்கும் 5 வயதிலே கல்யாணம் முடித்துக்கொடுப்பார்கள், தேவையானதை விட அதிகமாகவே வப்பாட்டிகளை வைத்துக்கொள்ளலாம், அவள் கருவுற்றால் அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் கல்லிப்பால் ஊற்றி கொன்று விடலாம்.
எப்படி வசதி Mr 50 ?
ஒண்ணும் புடுங்கவேண்டாம், உம் பெண்பிள்ளைக்கு உம்மால் எந்தக்கெடுதியும் வராமலிருக்க வேண்டுகிறேன். தாத்தா பேத்தியை கற்பளித்த சேதிகளை யோசிக்க தெரியாத உம்மூலமே உணரமுடிகிறது....
Deleteநாகரீகமற்ற காட்டுமிராண்டி...
நபிவழி பபோவது சுன்னத் தானே பிறகு ஏன் கொந்தளிக்குக்கிறீர்கள்.
Deleteநபி வழி போவது சுன்னத் நீங்கள் உங்களைவிட 15 வயது அதிகமான ஒருத்தரை மணமுடியுங்கள் ஏனெனில் அவரின் முதல் மனைவி அவரைவிட 15 வருடங்கள் கூடியவர். மேலும் முதல் மனைவி இறக்கும் வரை அவர் இன்னொரு திருமணம் முடிக்கவில்லை.
Deleteஆகவே முதலாவது சுன்னத்தை நிறைவேற்றிவிட்டு இரண்டாவதை பற்றி பேசலாமே
எப்படி வசிதி?
நீங்கள் யோசிக்கத்தெரியவதன் தானே அதனால் நான் யோசித்து சொன்னேன்,வேறொன்றுமில்லை.
DeleteGSP+ வரி தொடர்பில் நாம் செய்ய வேண்டியது என்ன? பேஸ் புக்கில் கிடைத்த அருமையான பதிவு. GSP+ வரி விடையத்தில் SLTJயின் நிலைப்பாடு சரியா தவறா என்று பேசுவதற்கு முன்னால் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். GSP+ பற்றி ஐரோப்பிய யூனியன் பேசியது இந்த நாட்டு அரசாங்கத்துடனே தவிர முஸ்லிம்களுடனோ அல்லது இந்துக்களுடனோ அல்ல. GSP+ வரி பெற வேண்டுமாயின் பெண்ணின் திருமண வயதெல்லை 16 ஆக இருக்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடு. இது அவர்களது கல்வி, சமூகப் பண்பாடு, நாகரீகத்திற்கு உட்பட்ட விடையம். இதனை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்? இந்த நாட்டிலுள்ள ஒரு தொழில் நிறுவனத்திற்கு முஸ்லிம் ஒருவர் வேலைக்குச் செல்கிறார். அந்த நிறுவனம் தாடி வைக்கக் கூடாது எங்கிறது. இந்த சட்டதிட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் அங்கு அவருக்கு வேலை கிடைக்கும். அந்த நிறுவனம் இவ்வாறான சட்டத்தைப் பிறப்பித்தது குற்றமென்று நாம் கூறி அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. இவ்வாறாக நமது மார்க்க விழுமியங்களையும் அடிப்படைகளையும் இழந்து எத்தனையோ இளைஞர்களும் யுவதிகளும் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருவதை நாம் அறியாதவர்களல்ல. அது போலவே சில அரச இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்தவக் கல்லூரிகளில் ஹிஜாபோ பர்தாவோ அணிந்து கல்வி கற்க முடியாது எனும் சட்டத்திற்கமைவாக எமது பெண்களும் தமது அங்கங்கள் தெரிய ஆடை அணிந்து கல்வி கற்று வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். அதே நேரம் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையிலும் இந்து கிறிஸ்தவப் பெண்களை ஹிஜாப் அணிந்து வரும்படி நிர்ப்பந்திப்பதும் இல்லை. அப்படியானால் இந்தக் கல்லூரிகள் நமது மதக் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும அழிக்கின்றன என்று கூறி இவற்றிற் கெதிராக நாம் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டி ஏற்படும். அதனை நாம் யாரும் செய்வதற்கில்லை. அப்படி செய்தால் இங்கு உங்களுக்கு இடமில்லை. வேண்டுமானால் வேறெங்காவது சென்று வேலை செய்யுங்கள். அல்லது கற்றுக் கொள்ளுங்கள் என்ற பதில் மாத்திரமே நமக்குக் கிடைக்கும். இதனை இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் அல்லது கல்வி கற்கும் எவரும் ஏற்கப் போவதில்லை.காரணம் அவர்களைப் பொறுத்தவரையில் அது நிர்ப்பந்தம். அது போலத்தான் தற்போதைய அரசாங்கத்தின் நிலையும். அது GSP+ வரியைப் பெறுவதென்பது அதற்கு நிர்ப்பந்தமான ஒன்று. ஏனென்றால் நமது நாடு ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புக்களை நம்பியே காலம் ஓட்ட வேண்டிய தேவையில் இருக்கிறது. உண்மையில் நாம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமானால் GSP+ வரி தொடர்பில் அரசாங்கத்திற்கு என்ன தேவை இருக்கிறது என்பதைக் கேட்டறிந்து அதனை வேறு வழிகளில் எவ்வாறு தீர்த்து வைக்க முடியும் என்பதற்கான ஆலோசனைகள் வழி காட்டல்களை வழங்கியதன் பின்னரே நாம் ஆர்ப்பாட்டம் பற்றி யோசிக்க வேண்டும். அல்லது அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணம் தேவையென்றால் அதற்கான பணத்தை ஒவ்வொரு முஸ்லிமிடமிருந்தும் பெற்றுக் கொடுத்ததன் பின்னர்தான் ஆர்ப்பாட்டம் பற்றிப் பேச வேண்டும். இது எதுவும் இல்லாதவிடத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது மிகப் பெரும் தவறென்றே கருதுகிறேன். தற்போது GSP+ தொடர்பில் அரசங்கத்திற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் நடைபெற்றிருப்பது நான் முன்பு கூறியது போல் ஒரு தொழில் நிறுவனத்திற்கும் தொழிலாளியிற்கும் அல்லது ஒரு கல்வி நிறுவனத்திற்கும் அங்கு கற்கும் மாணவிக்கும் இடையிலான ஒப்பந்தம் போன்றது. தாடி வைக்கக் கூடாது என்று சொல்லும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு முஸ்லிமை நாம் தடுப்பதாக இருந்தால் தாடி எடுக்காமல் தொழில் செய்யும் வழி காட்டலை அவனுக்கு வழங்க வேண்டும். அது போலவே ஹிஜாப் அணியாமல் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு முஸ்லிம் மாணவியை அங்கு படிப்பது ஹறாம் என்று தடுத்தால் அடுத்து அவள் எங்கு கற்க வேண்டும் எனும் வழி காட்டலை வழங்க வேண்டும். இல்லா விட்டால் இன்ன நபரின் நிர்ப்பந்தத்தினால்தான் எனது வாழ்க்கையே போச்சு எனும் அவப் பெயர் மட்டுமே எஞ்சும். எனவேதான் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வுகள் சரியாக முன் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான கருத்தாகும். Him Sa
ReplyDeleteIslam is not for you to fulfill your sexual desire. Your more than welcome to Islam and all your previous sin will forgiven.
ReplyDeletePeople commenting here never let marry there Sisters or Daughters on age of 6 or 12 for SURE. PLEASE BE PRACTICLE. Definitely need an age limit for women marriage.
ReplyDeleteYes mam. age should define atleast 18 is ok
DeleteThis is reply to யோசிக்க தெரியாதவன் post
ReplyDeleteThis is reply to யோசிக்க தெரியாதவன் post
ReplyDeleteIslam is not for you to fulfill your sexual desire. Your more than welcome to Islam and all your previous sin will forgiven.