பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் சிறப்பாக செயற்பட்ட MP கள் இவர்கள்தான்
இலங்கை நாடாளுமன்றில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பாக செயற்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலின் அடிப்படையில் முதன்மையானவராக நாடாளுமன்ற உறுப்பினர்
பிமல் ரத்னாயக்க உள்ளார்.
அடுத்து வரும் ஒன்பது இடங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களான
புத்திக்க பத்திரன,
அனுர குமார திஸாநாயக்க,
சுனில் ஹெட்டியாராச்சி,
தலதா அத்துக்கோரல,
திலகராஜா மயில்வாகனம்,
நலிந்த ஜயதிஸ்ஸ,
ரவி கருணாநாயக்க,
ஞானமுத்து சிறிநேசன்
விஜேபால ஹெட்டியாராச்சி
ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் இருவர் தமிழ் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்க ஊரு MP அங்கதன் இருக்காருங்க அவரு எப்படி என்ன RANK இருகருண்டு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஏன்டா ஊரு கல்முனை MP பெயர் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்
ReplyDeleteEnga uooru mp um Avangathan konjam sollunga rasa avru yevdam endu.
ReplyDeleteWhich place Mr.NTR MP?
ReplyDeleteஎங்கள் பாராளும்ன்ற உறுப்பினர்களும் சிறப்பாகவும், நன்றாகவும் தங்களது செயற்பாடுகளை மேட்கொண்டுவருகின்றனர்.(எங்கள் ஊருக்குள்)
ReplyDeleteசிறப்பாக தூங்கியவர்கள் என்று ஆய்வு செய்தால் எம்மவர்களுக்குதான் முதல் 10 இடமும் கிடைக்கும்...
ReplyDeleteஇங்கே முதலிடத்தில் இருக்கி
ReplyDeleteறாரே விமல் ரத்நாயக்க அவர் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தவர்.(கலாசார வயப்பட்ட நாடொன்றின் நாடித்துடிப்பை அறியாமல்) அப்படி இருக்கும் போது எடுத்தெதற்கெல்லாம் எமது அரசியல்வாதிகளை குறைகூறுவது பொருத்தமல்ல.
Aariff ali electionku vanthu vaai kiliya kathi poddu. Ippa makkal kuraya pesama moodiki irukkira avangalukku wakkalathu wanga venam. Naanga bimal ratnayakaku onnum vote pannala avar enna pesinar endu pakka!
ReplyDeleteOnnum pesatha aakaluku rank illa. Thani list mattum warum. Nammada abdur rahman kky aal solvare antha list
ReplyDeleteமுஸ்லீம் உறுப்பினர்கள் என்று பலரை அனுப்பி வைத்தோமே.. சபையில் கூட இருந்தார்களே... யாராவது பார்த்தீர்களா..?
ReplyDeleteபார்த்திருக்க வாய்பபில்லை. அவர்கள் பதவி, சுகபோகம் கேட்டு சனாதிபதி/உப சனாதிபதி இன் கால்களில் மேசையின் கீழ் மண்டியிட்டு எச்சை பொறுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
Delete@ shahib. வேறொரு பட்டியலில் உங்க ஊரு MP தான் முதலாவது இடம், ஆனால் அந்தப்பட்டியலில் இந்த பத்துபேரும் கடைசி இடத்தை பிடித்துள்ளனர்.
ReplyDeleteஅது மட்டுமில்லை நம்மட சமூகத்தை சேர்ந்த அனைவரும் அந்த பட்டியலில் சிறப்பான இடங்களை தட்டிச்சென்றுள்ளனர்.