Header Ads



யூதக் கைகூலிகளான IS க்கும், இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என உறுதி செய்வோம் - எர்துகான சூளுரை


இராக்கில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். குறிப்பாக இராக்கின் மோசல் நகரம் யூத கைகூலிகளான I.S அமைப்பின் முழு கட்டு பாட்டில் உள்ளது

மோசல் நகருக்குள் நுழைந்து யூத கைகூலிகளை விரட்டியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அஞ்சி கொண்டிருக்கிறது

இந்த நிலையில் துருக்கி அதிபர் ரஜப் எர்து கான் இன்று -19- I.S அமைப்புக்கு எதிராக கடுமையான விமர்ச்சனங்களை முன் வைத்திருப்தோடு இராக்கின் ஷியா ஆதரவு அரசையும் கடுமையாக கண்டித்திருக்கிறார்

இராக்கோடு 350 கிலோ மீட்டர் எல்லையை கொண்ட துருக்கிக்கு இராக்கின் மீது அக்கரையுள்ளது

இராக்கின் மோசல் நகரை யூத கைகூலிகளிடம் இருந்து மீட்பதற்கு உரிய திட்டமும் திறனும் துருக்கியிடம் இருக்கிறது

அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எங்கள் திட்டத்துக்கு ஒப்புதல் தந்து விட்டது

நாங்கள் சரியென கருதும் நேரத்தில் தீடீரென்று துருக்கி படைகள் இராக்கின் மோசல் நகருக்குள் நுழையும்

அங்கிருக்கின்ற யூத கைகூலிகளான I.S. பயங்கர வாதிகளை அடித்து விரட்டி I.S பயங்கரவாதிகளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்ப்பு இல்லை என்பதை உறுதி செய்வோம் 

இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது

3 comments:

  1. எர்துகான் நீங்க முஸ்லிம்னா உங்க கொள்கை என்ன? குர்ஆன் ஹதீஸ் மட்டும்னா, ஏன் காபிர்களுடன்,நசரானிகளுன் கூட்டசேர்க்கை?
    உங்களுக்கு மட்டுமல்ல, இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள முனாஃபிக் ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் தமது சிம்மாசனம் முக்கியம்தான்,

    ReplyDelete
  2. May Allah Protect All the Leaders of Muslim Countries and Give them success in effort to establish the TAWHEED.

    We Do support the Muslim Leaders for their Good Efforts and We do not protest against to them for their mistakes, which is the Manhaj of HAWARIJ in the past, rather we keep making DUA for their correct path.

    We do obey them till they keep 5 times praying to Allah alone while being Tolerant for any other shortcomings from them.

    NOTE: Joining with KUFAR withing the limit of Shareea... Please read the WARS around Madina and Muhammed (sal) asked JEWS to be in support of Muslim to fight Kuraish.

    Allah knows best. Ya Allah teach us the correct message of Islam and protect us from EMOTIONAL feelings, writings and actions with us.

    ReplyDelete
  3. Your absolutely correct and most of Muslim views all around the world, IS has no base in Islam. And they doing some countries agenda on Muslim lands. Definitely Alaah will favour our Muslim blood in day of judgement.

    ReplyDelete

Powered by Blogger.