EU நிபந்தனை - முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட மாற்றத்திற்கு அமைச்சரவை அனுமதி
-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
GSP + வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள நிபந்தனைகளுக்கமைய முஸ்லிம் (விவாக விவாகரத்து) தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர இன்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது,
முஸ்லிம் அரசியல், சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகள் பொறுப்புணர்வுடன் மேற்படி விவகாரத்தை கையாள்வர்கள் என எதிர் பார்க்கின்றோம்.
முஸ்லிம் அமைச்சரவை ஒட்டுண்ணிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
ReplyDeleteஅன்பான சதகாதர்களே பெருந்தகைகளே பதவிக்காக பட்டத்திற்காக அறப இலாபத்திற்காக பணத்திற்காக பெருமைகாகாக மேலான மார்க்க விடயத்தில் அல்லாஹவினுடைய கட்டளைக்கம் நபியினுடைய வாழ்க்கை வழிமுறைகளககும் எதிராக எக்காலமும் எவ்வேளையும் செயற்படாதீர்கள்
ReplyDeleteGSP இறகும் முஸ்லிம் விவாகரத்து சட்டத்துக்கும் என்னதான் சம்பந்தம்? முதலில் இந்த சட்டத்தை அரசாங்கம் நன்றாக படிப்பது சிறந்தது . நாட்டில் போதைப்பொருள்பாவனை , கொலை , கற்பழிப்பு , என்பன தலைவிரித்து ஆடுகின்றன. இவற்றைப்பற்றி கவலைப்படாமல் முஸ்லிம் விவாகரத்து சட்டம்தான் நாட்டில் பிரச்சினையாக உள்ளதோ. நாட்டில ஒரு முஸ்லிம் பெண்ணாவது இந்த சட்டத்துக்கு எதிராக இதுவரை முறைப்பாடு செய்திருப்பார்களா?
ReplyDelete