நஜிபாவுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.
(எம்.எம்.ஜபீர்)
குருத்தலாவ அம்பலாந்தோவ எனும் இடத்தில் வசிக்கும் ஏ.எம். அஸ்ரப்; என்பவரின் 8 வயதுடைய மகளான ஏ.எப். நஜிபா 'தெலசீமியா' நோயினால் சிறுவயதில் பாதிக்கப்பட்டுள்ளார். வைத்தியரின் அறிக்கையில் 10 வயதிற்கு முன்னறாக சத்திரசிகிச்சை இடம்பெறவேண்டும் என வைத்தியர் கூறியுள்ளார்.
இந்ந சிறுமிக்கு ஒவ்வொரு மாதமும் இரத்தம் பாய்ச்ச வேண்டும் எனவும் வைத்தியர் கூறியதுடன் சத்திர சிகிச்சைக்காக சுமார் 80,000,00 ரூபாய் பணம் தேவையாக உள்ளது.
இந்த சிறுமியின் தந்தை ஏ.எம். அஸ்ரப் என்பவர் நாளந்தம் கூலி தொழில் செய்துவருகின்றவர். இந்த வரியகுடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள் மற்றும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் கீழள்ள வங்கி கணக்கு ஊடாக முடிந்த பண உதவிளை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஏ.எம். அஸ்ரப்
சம்பத் வங்கி
A/C NO: 108154761935
தொடர்பு கொள்ள
0770700485
Branch name please
ReplyDeletewelimada branch
DeleteThalassaemia is a blood borne genetic disorder. patients with Thalassaemia require lifelong blood transfusions and chelating therapy.
ReplyDeleteWell managed patients with blood transfusions and chelating therapy can live a normal life.
The above are provided free in State Healthcare facilities.
Though bone marrow transplantation is the only cure for now, it is very expensive and not available in the government sector. It is available in the private sector but has its limitations.
The decision of the patient or the parents is the most decisive factor.