கத்தம் - கந்தூரி கொடுப்பதா..? நேகமயில் பதற்றம் பள்ளிவாசலுக்குள்ளே பொலிஸார்
சற்றுமுன் நேகம கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி நிருவாக சபைக்கும் ஊர் மக்களுக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சனை இன்று ஒரு சிறு கலவரமாக மாறி உள்ளது.
கல்னேவ பொலிஸார் பள்ளியில் இருந்தும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கத்தம் கந்திரி கொடுப்பதா இல்லையா என்ற பிரச்சனையில் ஊர் இரண்டாக பிரித்து உள்ளது
-அஸீம் கிலாப்தீன்-
-அஸீம் கிலாப்தீன்-
சுப்ஹானல்லாஹ். சமூகத்துக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இது வேற தேவையா?
ReplyDeleteSangathaan (meendum )thevai.
ReplyDeleteThese unwanted problems are always created by wahhabi groups in order to lute money from their masters
ReplyDeleteAre you sure ? Moulid , kattam , ziyarath, all these are created to loot money And mislead muslims
DeleteAthu maarkathil illatha bithath.....athani eathipathum suttikkattuwathum muslimkalin kadamai
Deleteஇது மார்கம் அனுமதிக்காத பித்அத் என்பதால் இதனை தட்டிக்கேட்பது பிற முஸ்லீம்களின் கடமை.....உயிரைக் கொடுத்தாலும் சரியே
DeleteKattam kodukka awasiyam illai.kattam koduttu kalamsendrawargalai sorkkam anuppa mudiyumanal islam sollum 5 kadamai aen seyya wendrum.kattam koduttal sorkkam pohalame.
ReplyDeleteகந்தூரி கொடுப்பது தப்பில்லை
ReplyDeleteஆனால் பணம் வரக்கூடிய விதமே மாற்றம் முன்னாள் நல்ல ஹாஐியார்கள்தான் இருந்து செய்தார்கள் இப்ப டபாகூரு தகபர்படிச்ச ஹாஐிபார்கள்தான் கூட இருக்கு but not all just
Brother Majeed, The main problem of a MUSLIM is not the social issues as every society have this in common, BUT A Muslim is to observe following two matters over any other issues in this world even death.
ReplyDeleteFirst ONE.
Worship Allah Alone in all type of IBADA that Allah has order us to do so. Example: 5 time prayer, making Dua, Sacrifies, and so on.
Second One:
To follow the way of Muhammed(sal) in making above IBADA and not to INNOVATE new things, which is a wrong way saying Muhammed (sal) did not know this good acts of KATTAM, MAWLEED , KANDIRI and so on.
May Allah Bless Muhammed (sal).. On the day of ARAFA.. He confirmed the Completeness of delivering the DEEN to us. HOW come we are so arrogant to say..NO NO still KATTAM, KANDOOR, MAWLEED are there in the DEEN.
May Allah Guide us with proper knowledge and guidance in the way of SAHAABA (ral), Whom Allah and Muhammed (sal) recommended to be the best of generation.
NOTE: Any other social issues are only second to above two issues.. unfortunately.. SATAN has made the worldly issues to be more prominent for us than being firm on TAWHEED and ITTIBA Rasool (sal)
Jazakalla khair rasheed br.
Deletemajeed, are u made
ReplyDeleteMuslim are damaging Islam more than the enemy. This is more clear now.
ReplyDeleteநேகம 'அனேகம!' ஆகிவிட்டதா?
ReplyDeleteஇந்த பித்அத்தை தட்டிக்கேட்ட அந்த மக்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இந்த பித்அத்தை ஆதரிப்போருக்கு ல்லாஹ் ஹிதாயத்தை வழங்கிடுவானாக!
ReplyDeleteYES
ReplyDeleteMoulid, Kattam, Ziyarath all are created to loot money and mislead Muslims from the True Islamic message brought to us by Muhammed (sal).