Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம் - அல் அக்ஸா குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய தினேஸ்


 ஜெருசலேம் மஸ்ஜிதுல் அல் அக்ஸா பள்ளிவாசல் தொடர்பாக ஐ.நா. வில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளிக்காததன் மூலம் அணி சேரா நாட்டுக்கு கொள்கையிலிருந்து இலங்கை விலகிவிட்டதாவென மஹிந்த ஆதரவு பொது எதிரணியை சேர்ந்த தினேஸ் குணவர்தன எம்.பி. கேள்வி எழுப்பினார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜெருசலேத்திலுள்ள மஸ்ஜிதுல் அல் அக்ஸா பள்ளிவாசல் தொடர்பான ஐ.நா. பிரேரணைக்கு இலங்கை ஆதரவளிக்காமை குறித்து நிலையியற் கட்டளை 23 இன் கீழ் 2 இல் எழுப்பிய கேள்வியின் போதே இவ்வாறு வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டார் தினேஸ் குணவர்தன எம்.பி. 

3 comments:

  1. Muslim parties have been silenced as usual with few ministerial posts.

    ReplyDelete
  2. Mr. Dinesh since you are sitting in opposition taking about muslims, when you were in power and muslims were attacking, where were you. dont try to take political advantage.

    ReplyDelete
  3. மெளனம் சம்மததுக்கு சமம் so அவர்களுக்கு தெரியும் எப்படி deel பன்ரன்டு jon சும்மா சான்ஆகாமலே இருந்தால் நல்லம்

    ReplyDelete

Powered by Blogger.