நாட்டின் பல பாகங்களில் இன்றுமுதல் மழை - இடிமின்னல் குறித்து எச்சரிக்கை
நாட்டின் பல பாகங்களில் இன்று முதல் 100 மில்லிமீற்றருக்கு அதிகரித்த மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கடும் மழை பெய்யும் போது இடைக்கிடையில் கடும் காற்றும் இடிமின்னலும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரவித்துள்ளது.
எனவே, இதுகுறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காலநிலை அவதான நிலையம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
Post a Comment