இஸ்லாமிய சட்டத்தில் பாகுபாடு கிடையாது - பேரனின் மரண தண்டனை பற்றி, சல்மான் விளக்கம்
வலியவன் எழியவன் என்ற வித்தியாசம் இஸ்லாமிய சட்டத்திற்கு இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவே இளவரசர் துருக்கி பின் சஊதுக்கு மரண தண்டனை வழங்க பட்டது. சவுதி மன்னர் சல்மான் உருக்கம்
சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊதுக்கு மரண தண்டனை சில தினங்களுக்கு முன்பு வழங்க பட்டது
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் மன்னர் சல்மான் கூறும் போது,
வலியவன் எழியவன் என்ற வித்தியாசம் இஸ்லாமிய சட்டத்திற்கு இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவே பிரின்ஸ் துருக்கி பின் சஊதுக்கு மரண தண்டனை வழங்க பட்டது
ஆண்டியும் அரசனும் எனது ஆட்சியில் சம நீதியுடன் நடத்தபடுவார்கள். எனது நாட்டின் அதிகார பீடத்தில் உள்ளவர்கள் தவறு இழைத்தாலும் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் நெஞ்சுரம் மக்களுக்கு வர வேண்டும்.
மன்னராகிய நான் தவறு இழைத்தாலும் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் மன பக்குவத்தை மக்கள் வழர்த்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் இஸ்லாமிய சட்டத்தில் ஏழை பணக்காரன் வலியவன் எழியவன் அரசன் ஆண்டி என்ற வேறுபாடுகள் இல்லை என்பதை எங்கள் நடை முறையால் உலகிற்கு உணர்த்தி உள்ளோம்
Half backed truth...
ReplyDeleteNo one reject divine laws but to apply divine laws you need to create that kind of society..
This is pure political strategy, this guy try to distract d whole world particularly Saudi citizens from d massacre in Yemen and Aleppo...
ReplyDeleteyou may be correct. But nobody knows what is in his mind.if he has this to fulfill the Islamic law he will be deserve for appreciations. But if it due to political backround???? Allah knows best... but king Salman little different from most of other kings in the past.
Deleteஇஸ்லாத்தில் மன்னராட்சி இல்லை முகம்மது நபியும் அதன் பின் அவர்களின் பிள்ளைகளும் ஆட்சி செய்ய வில்லை தகுதியானவர்களே ஆட்சி செய்தனர்
ReplyDeleteMay almighty Allah bolster the king to execute the Islamic law outright in all circumstances.
ReplyDelete