முஸ்லிம் சட்டத்தில் அரசாங்கம் கைவைப்பதை எதிர்த்து, தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
GSP + வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து SLTJ நடத்தும் - மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.
GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் கை வைப்பதை எதிர்த்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 03.11.2016 (வியாழக் கிழமை) நடைபெறவுள்ளது. SLTJ தலைமையகத்திலிருந்து சரியாக 01.00 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி கொழும்பு, கோட்டை, புகையிரத நிலையம் வரை செல்வதுடன், புகையிரத நிலையத்திற்கு முன்பதாக கண்டன உரை ஆற்றப்படும். - பறிக்கப்படும் உரிமையை காத்திட அலை கடலென ஆர்ப்பரிக்க வருமாறு அனைவரையும் அழைக்கிறது.
Nalla vidayam thaan... but neenga aduththa emadu muslim sagodararhalukkum, muslim iyakkangalukkum esida vendaam..
ReplyDelete1400 வருடங்களுக்கு முன்னர் அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த முஹமது நபி தனது 53 ஆவது வயதில், பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமியை திருமணம் செய்தார் என்று பலபேர் வாய்வழி வந்து பதியப்பட்டுள்ள அறிவுப்புகளை மையமாக வைத்து நாகரீகமடைந்த இக்காலத்தில் வாழும் பெண்களின், சிறுமிகளின் வாழ்க்கை சூறையாடப்படுவதை அனுமதிக்க முடியுமா?
ReplyDelete14 வருடங்களுக்கு முன்னர் நம்மில் பலருக்கு சிம்பியன் நொக்கியா கைப்பேசி ஒரு புரட்சிகரமான நவீன இலத்திரனியல் தொடர்பாடல் கருவியாக இருந்திருக்கக் கூடும், அதற்காக இன்றைக்கும் அதையேதான் மாற்றமில்லாமல் அப்படியே பயன்படுத்துவோம் என்று யாரும் அடம்பிடிப்பதில்லை. சிம்பியன் நொக்கியாவை ஒரு ஆரம்பமாக கருதி, அதிலிருந்து இன்றைக்கு அன்றோயிட் மாஷ்மலோ, iOs 10 என்று முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம்.
பெண்களுக்கு உரிமைகளே வழங்கப்படாமல் இருந்த ஒரு காலத்தில் எதோ சில உரிமைகளை வழங்கி, ஆணுக்கு எண்ணற்ற மனைவிகள் என்பதை மாற்றி ஒரு ஆணுக்கு நான்கு என்று வரையறுத்துவிட்டு, உச்சபட்சமாக ஆணுக்கு கிடைப்பதில் பாதிப்பங்கு பெண்ணுக்கு என்றும் இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சமன் என்றும் சில புரட்சிகர மாற்றங்களை முஹமது நபி 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபிய பாலைவனத்தில் மேற்கொண்டதை ஒரு ஆரம்பமாகக் கருதி அதிலிருந்து முன்னேறிக்கொண்டு இருக்க வேண்டுமே தவிர, அவர் அன்றைக்கு வழங்கிய உரிமைகளை மட்டும்தான் இன்றைக்கும் அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் பெண்களுக்கு வழங்குவோம், அதற்கு மேல் அணுவளவும் அசைய மாட்டோம், மற்றப்படி அடக்கி, ஒடுக்கி, மூடி, மறைத்து மூலையில் தான் வைப்போம் என்று பிடிவாதம் பிடிப்பதும், அவர் சிறுநீர் கழிக்க காலை இப்படித்தான் தூக்கி வைத்தார், ஆகவே கொமோடில் கூட காலை அப்படித்தான் தூக்கி வைத்து கொமோடை அசுத்தப்படுத்துவோம் என்று அசிங்கம் பண்ணுவதும், அவர் கல்லைக் கொண்டு சுத்தப்படுத்தினார், ஆகவே நாங்களும் பண்டைக்கால பாலைவனவாசி போன்று கல்லுக்கட்டியை தூக்கிக்கொண்டுதான் டைல்ஸ் பிடித்த டாய்லட்டுக்கு போவோம் என்று அடம்பிடிப்பாதும் முஹமது நபியை பெருமைப்படுத்தது, மாறாக முஹமது நபியை அவமானப் படுத்தவும், அவரை நவீன உலகின் விமர்சனப் பொருளாக மாற்றவுமே உதவும்.
"முகமது நபி திருமணம் செய்தது போலவேதான் திருமணம் செய்வோம், ஆறு வயது சிறுமியை திருமணம் செய்ய அனுமதி வேண்டும், அந்த சட்டத்தில் கைவைக்கக் கூடாது" என்று அடம்பிடிப்பதன் காரணத்தினாலேதான் முகமது நபியின் தனிப்பட்ட வாழ்க்கை சந்தைக்கு வரவேண்டியதாகியது, அப்படியல்லாமல் அவரது சீர்திருத்தங்களை ஒரு ஆரம்பமாக மட்டும் கருதி அதிலிருந்து முன்னேறி இருந்திருந்தால், மற்ற சீர்திருத்த வாதிகளைப் போன்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் கேவலங்கள், அசிங்கங்கள் இன்றைக்கு இருக்கின்ற அளவுக்கு விமர்சனப் பொருளாக மாற்றப்பட்டு இருக்க வாய்ப்பில்லை.
இலங்கையின் அரசியலமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் பொழுது, தனிப்பட்ட மற்றும் மதச் சட்டங்கள் நீக்கப்பட்டு, அனைத்து பிரஜைகளுக்கும் பொதுவான திருமணச் சட்டம் கொண்டுவரப்படல் வேண்டுமே தவிர இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படல் வேண்டும் என்று பேசுவது தவறாகும்.
நாகரீகமான சமுதாயங்கள் வாழும் ஜனநாயக நாட்டில் தனிப்பட்ட விசேட சட்டங்களைக் கொண்டு ஒருபிரிவினர், அவர்களின் ஒரு குறிப்பிட்ட பாலினத்தவர்கள் மீது அநீதியாக ஆதிக்கம் செலுத்த அனுமதியளிக்க முடியாது. முன்னேறிய நாகரிக உலகு இவ்வாறான பாரபட்சமான நடைமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் இடமளிக்க முடியாது.
Neega enn muslim name la coments poduri ga r u muslim joke thana what is ur real name? Peter or joshsab? Suriya? I feel ur a actor like...... jorker
Deleteஹலோ பேக் நேம், நீர் யார் ? முஸ்லிம் பெயரில் ஒரு நரியா? ஷியாவா? காதியானியா? அல்லாஹ்வின் சட்டத்தில் கை வைக்க உமக்கு யார் ரைட் தந்த்து?
Deleteபோர் போக்கில் இஸ்லாம் அன்றோயிட் மாஸ்மெலோ காலத்துக்கு பொருந்தாது சொல்லுவீர் போல,
நீங்க அன்றோயிட்டுகள் பொத்திட்ணு போங்க எங்க விடயத்தை நாங்க பார்த்துக்கொள்கிறோம்
Rilvin ismath சரியான முறையில் உண்மையை கண்டறிய தெருயாமல் தன் கற்பனைக்கு ஏற்பே விடயங்களை எழுதி உள்ளார் அவரை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது் இப்படியும் மங்காத மடையர்கள் தன்னை புத்திசாலியாக காண்பிக்க முயற்சிப்பது கசப்பாகும்,மட்டித்தனமாகும்
ReplyDeleteடேய் கசுமாலி மட்டி rilvin ismath உண்மைகளை தேடி கண்டறிய முயற்சி செய் 1 நீ எழிதியுள்ள 6 வயது சிருமி 1400 வருடத்திட்கு முன் தற்போது ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த உனது மாமிபோன்று உடல் பருமன் உடையவள் இந்த உண்மை உனக்கு தெரியுமா? மேலும் முஹம்மது நபி அந்த பெண்ணுடண் அவளது 9 வயதில் சேர்ந்தார்கள்,இதை நன்றாக உனக்கு புறியவேண்டும் என்றால் சுமார் 50 வருடத்தை முன் சென்று 10 வயதுள்ள பெண்ணின் உடள்பருமனை கவணித்து உண்மையை தெரிந்து கொள் உதாரனம் சினிமா நடிகை சிறிவித்தியா,சிரிதேவி இவர்கள் தங்களின் 10,11 வயதுகளில் நடிக்க ஆரம்பித்தபோது அவர்களின் உடல்பருமனை கவனி்,மேலும் பலவருடங்கள் முன் சென்று 9 வயதுள்ள பெண்கள் எப்படி உடல் பருமனுடன் இருந்திருப்பார்கள் என்று சிந்தித்துபார் ஏன் இரண்டு தலைமுறையை தாண்டிய உண் தாத்தாவிடம் உண்பாட்டியை எத்தனை வயதில் திருமணம் முடித்தார் என்று கேட்டு தெரிந்திக்கோ!
ReplyDeleteDear Rishvin Ismath
ReplyDeleteNobody can allow or accept the abuse of girls and women or anyone for that matter, under the certain special laws of any religions, if there is such abuse or mistreatment in the law.
Since you are none Muslim, you are unaware of life and history of Prophet Mohamed (Pease be up on him). There is no any sort of his own ashamed events or low quality acts in his life.
Every step is a perfect example for everyone to follow in all time. I am not saying every Muslims are exactly following his way of living. Some of them are following in a wrong way instead of considering the real meaning the way. That’s what you have also pointed out few in your comment. There are plenty information available to educate yourself with correct and accurate information rather being a yourself an ashamed person when you comment in public like what you said in your comment here. If you are good person, you must try to avoid creating religious hatred rather cunningly embedding false information in your message on a religiously sensitive matter.
டேய் Rilvin Ismath முஹம்மது நபியை அந்த காலத்தில் அவரின் எதிரிகள் பலவகைகளிலும் துன்புருத்தினார்கள் வசைபாடினார்கள் அவரை புலவன்,பைத்தியகாரன் ,சூனியக்காரன்,என்றெல்லாம் இழிவாக்க அவரின் குறைகளை கண்டரிய முயற்சித்தார்கள் அவகளில் யாருமே முஹம்மது 6 வயது சிருமியை திருமணம் செய்து அவளை 9 வயதில் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுத்தினார் என்று குறையாக கூறவில்லை காரணம் அந்த சமூகத்தில் அது ஒரு வழமை ஏனையவர்களும் 6,7,9 வயது பெண்களை திருமணம் செய்வது வழக்கம்.நாகரீகம் வளர்ந்த உங்களின் இந்த காலத்தில் தாவரங்களுக்கெல்லாம் இராசயன்த்தை பாவித்ததால் வந்த விளைவு மனிதனின் குன்றிவிட்டது,மேலும் ஒரு அழகான 10 வயது சிருமியை அவளில் ஆசைகொண்டு மூன்று பேர் சேர்ந்து கற்பலிக்கின்றீர் அந்த செயலுக்கு 10 அல்லது 8 வயது சிருமிகளை தகுதிகாண்கின்றீர் அவளை திருமணம் செய்ய முடியாது வயது குறைவு என்று உங்கள் நவீன சிந்தனையை கற்பனையாக கூறுகின்றீர் எவ்வளவோ நீங்கள் எழிதியதில் உங்களுக்கு விளங்கப்படுத்தவேண்டும் ஆனால் அதிகம் நேரம் இடம் தேவை.
ReplyDeleteAlhamdulillah
ReplyDeleteWelcome royal abdullh
ReplyDeleteProphet (pbuh) may have married a six year old baby for reasons known to him only. I don't think he would have ever advised his fellow Muslims to follow suit and asked all Muslims to marry six or nine year old children.
ReplyDeleteரிஸ்வின்,உங்களுடைய கருது எதுவாகவும் இருக்கட்டும்,எமது ரசூல் மீதும் அவர் நடைமுறை மீதும் நீங்கள் கை வைக்க கூடாது.இது உங்களுக்கு கடைசியும் முதலும்...........லூசட நீ
ReplyDeleteவேறு ஆதரங்களே இல்லாமல் இருந்திருந்தால் Riyal Abdulla சொல்வதை, அப்படி இருந்திருக்கலாமோ என்று யோசித்து இருக்கலாம். ஆனால், இந்த சம்பவங்கள் குறித்து குறிப்பிடும் ஹதீஸ்களிலேயே அதற்கு எதிராக உள்ளது.
ReplyDelete5 பிள்ளைகளை பெற்றெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டும், பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டும் இருப்பதில்லை என்பதை ஹதீஸ்களே சொல்லிவிட்டன. ஆகவே உங்களது வாதம் அர்த்தமற்றதாகி விட்டது.
@ரியாழ் இந்த பெண் உரிமை பேசும் காமடி குஞ்சுகள் எல்லாம் இப்படித்தான். இஸ்லாமிய சட்டத்தில் பலதாற திருமணம் , சிறுவயது திருமணம் போன்றவற்றிற்கு அனுமதி இருந்தும் அந்நியர்களை விட குறைவாகவே முஸ்லிம் பலதாற திருமணம் , குறைவயது திருமணம் செய்கின்றனர்.
ReplyDeleteநீங்கள் சொல்வது கோல் அன்றைய காலத்தில் சிறுவயது திருமணம் என்பது ஒன்றும் பெரிதான விடயமல்ல. ஏன் இன்றும் இந்துக்களினையே இந்த சிறுவயது திருமணம் , பலதாற ( வப்பாட்டி) திருமணங்கள் சர்வசாதரணமாக நடைபெறுகின்றது.
ரிஸ்வன் காலத்துக்கு காலம் ஒருவித நோயால் அவதிப்படுபவர். சில வருடங்களுக்கு முன்னர் மிக தீவர இஸ்லாமிய பக்தனாக இருந்தவர் , மண உலைச்சல் , அதிக பிரசங்கித்தனம் , Job இல்லாமல் வேறு வழியில்லாமல் அதிகமாக ஆராயத்தொடங்கி இப்பொழுது இந்ந நிலையை அடைந்துள்ளார்.
இவரை ஒரு மணநல மருத்துவரிடம் காட்டுவது நல்லது.
பெண்ணுக்கு சம உரிமை பேசும் இவர் நாளையலிருந்து தனது அக்கா , தங்கை , அம்மா எல்லோருக்கும் குட்டை காட்சட்டை வாங்கிக்கொடுப்பார், சிகரட் வாங்கிக்கொடுப்பார், ஏன் மற்றைய ஆண்களுடன் சகஜமாக பலகச்சொல்லுவார்.
இவர் பெண்ணுரிமை காக்க வந்த 21st Century Hero. அதை அவர் வீட்டிலிருந்தே ஆரம்பித்து எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாக இருப்பார்.
அப்படித்தானே ரிஸ்வின் தம்பி?
Rishvin Ismath
ReplyDeleteஉங்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டும் என்று முதலில் அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாக,
உங்களது எழுத்துக்களைப் பார்க்கும் போது, உங்களுக்கு இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதத்தின் மீதும் வெறுப்பு கிடையாது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கோபம் வேறு எந்த மனிதனிடமும் இல்லை போலத் தெரிகிறது.
உங்களைவிட மிகமிக அதிகமாக இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் வெறுத்தவர்கள், தமது அறியாமையை அகற்றி இஸ்லாத்தை ஏற்று, இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தமது வாழ்க்கை வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நண்பரே உங்களுக்கு நேர்வழி கிடைக்க நீங்கள் கட்டாயம் சிந்திக்க வேண்டும். நீங்கள் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறீர்கள். நபிகளார் சீர்திருத்தம் செய்தது அப்படியே முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது. அதில் முன்னேற்றத்தைக் காணவில்லை என்பது உங்களது குற்றச்சாட்டு. அதற்காக நவீன சாதனங்களின் கண்டு பிடிப்புக்களை உதாரணமாக காட்டி இருந்தீர்கள். இது உங்களது அறியாமையைத் தான் காட்டுகிறது. இஸ்லாம் என்பது ஓர் வாழ்க்கை நெறி. அதில் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லப்பட்டு விட்டது. இதனால் இன்னும் ஏன் சீர்திருத்தம் வரவேண்டும்??????
இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன். (அல் குர்ஆன் 5:3)
நவீன கண்டு பிடிப்புக்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை. அதனால் அது மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். இஸ்லாத்தில் இன்னும் சீர்திருத்தம் வரவேண்டுமா?? எதில் வரவேண்டும் என்று சொல்ல முடியுமா???
நபிகளாரின் 6 வயதுத்திருமணத்தை சுட்டிக் காட்டி இருந்தீர்கள். ஏன் நபிகளார் 6 வயதில் திருமணம் முடித்தார்கள் என்பதைப் பற்றிய விளக்கத்தை அறிய முற்படவில்லையா??? நபிகளார் வாழ்ந்த காலத்தில் பால்ய விவாகம் சர்வ சாதரணமாக இருந்தது. அதனால் அவர்களும் திருமணம் செய்கிறார்கள். பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுவிட்டது.
மேலும் நபிகளாரைப் பற்றி நீ "அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கேவலங்கள், அசிங்கங்கள்" என்று கூறி இருந்தாய். நீ ஒரு முட்டாள் ஆக இருக்க வேண்டும். நபிகளாரின் காலத்தில் அவர்களோடு கூட வாழ்ந்த, நபிகளாரோடு கடும் பகை கொண்டிருந்த காபிர்கள்கூட நபிகளாரின் வாழ்க்கையில் ஒரு சிறிய குறையைக்கூட முன்வைக்காத போது உன்னால் எவ்வாறு குறை கண்டுபிடிக்க முடிந்தது??????
இஸ்லாம் மட்டுமே சுத்தத்தை வழியுறுத்தும் மார்க்கம். தண்ணீர் உள்ள போதே நீங்கள் சிறுநீர் கழித்தால் உங்களை சுத்தப் படுத்திக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் தண்ணீர் இல்லாத போதிலும்கூட முஸ்லிமகள் தம்மை சுத்தப் படுத்திக் கொள்வார்கள்.
அடே வழி கெட்ட risvin,அயோக்கிய நாயே நீ உண்மை முஸ்லிமாக இருந்தால் உடனடியாக நீ சென்று ஹக்கான ஒரு மௌலவியை சந்தித்து உன் இஸ்லாத்தை செக் பன்னிக்கொள் அடுத்து நீ சாவதற்கு முன் உண்மைக்கு உண்மையான முறையில் தௌபா செய்து கொள்,இல்லை என்றால் உன் முடிவு மோசமாகி விடும்.இஸ்லாத்தில் நீ மரனிக்க வேண்டுமாக இருந்தால் உடன் இந்த காரியத்தை செய் போ.
ReplyDeleteAvan oru. SHIYA agent
Delete//Rishvin Ismath//
ReplyDeleteIvan or aapaththu. Islaaththai vittum murththath aaga maariyavan. Yoothan peththa shiya matha agent
Warning !!!!
Fayees, இஸ்லாத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளது என்பது உண்மை அல்ல. இஸ்லாத்தால் அடிமைத்தனத்தையே ஒழிக்க முடியவில்லை. ஆனால் அதனை ஆபிரஹாம் லிங்கன் செய்து காட்டினார்.
ReplyDeleteநபி ஏன் ஆறு வயது சிறுமியை மணந்தார் என்று இன்றைக்கு வந்தவர்கள் ரூம் போட்டு யோசித்து, சப்பைக் கட்டு கட்டுகின்றார்களே தவிர, இவர்கள் சொல்லும் சப்பைக் கட்டுக்கள் இஸ்லாத்தின் மூலாதாரங்களில் இல்லை.
அடுத்து, நபிகளாரின் காலத்தில் பால்ய விவாகம் சாதாரணமாக இருந்ததாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். நபிக்கு முன்னர் இந்த செயலை அவரது சமூகத்தில் செய்த ஒரு குறைசி காபிரின் பெயரை, உரிய தகவல்களுடன் இஸ்லாத்தின் மூலாதாரங்களில் இருந்தாவது உங்களால் காட்ட முடியுமா? நபிக்கு பின்னர் இதனை மற்றவர்கள் செய்ததை ஆதாரமாக காட்டக் கூடாது.
நபிகளார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த காபிர்களின் அறிவுதான இன்றைக்கு வாழும் மனிதர்களின் அறிவு நிலை? நபியும் அன்றைய காலத்திற்கு உரிய மனிதர் என்று சொல்லிவிட்டால் பிரச்சினை இல்லை, ஆனால் உலகம் அழியும் வரை அவர்தான் வழிகாட்டி, இறைவனின் தூதர் என்று சொல்வதால் தான் அவரது வாழ்க்கையை இன்றைய தராசில் வைத்து நிறுத்துப் பார்க்க வேண்டி உள்ளது.
பல கருத்துக்களை இங்கே முன்வைக்க முடியாது, அவை பிரசுரமாவதில் சிக்கல்கள் உள்ளன ஆகவே முடிந்தால் இதே பெயரில் உள்ள எனது FB இற்கு வாருங்கள், அங்கே முன்வைக்கலாம்.
ReplyDeleteஅஸ்கர் புவாத், எனது கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் என்னை பிளாக் பண்ணிவிட்டு ஓடிய PJ பக்தர்தானே நீங்கள்.
இஸ்லாமிய சட்டங்கள் பிடிவாதமாக மக்கள் மீது திணிக்கப்படுபவை அல்ல, இஸ்லாம் கொடுங்கோன்மை மார்க்கமும் இல்லை. நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வாக, ஆண், பெண் இருபாலாரும் பாதிக்கப்படாத முறையில் இஸ்லாமிய திருமண சட்டத்தை அமுல் படுத்துவது எப்படி என்பதை நாம் ஆராய வேண்டுமே தவிர, பிடிவாதம் பிடிப்பதால் பயனில்லை.
ReplyDeleteஇலங்கையில் அமுலில் இருப்பது சரியான இஸ்லாமிய சட்டமா, அல்லது மதுஹபுகளை அடியொற்றி அமைந்துள்ள சட்டமா என்று எத்தனை பேர் ஆராய்ந்து இருக்கின்றோம்?
Voice, நீங்கள் சொந்தப் பெயரோ, விபரங்களோ இல்லாமல் மறைந்து இருக்கும் உங்கள் கோழைத்தனமான கொம்பர்ட் சோனை பயன்படுத்தி தொடர்ந்தும் கருத்து பதிகின்றவர்கள் மீது தனிநபர் வசைபாடல்களை மேற்கொண்டு வருகின்றீர்கள். இது உங்களுக்கு ஒருவித தாழ்வுச் சிக்கல் இருப்பதையே சுட்டிக் காட்டுகின்றது. தயவு செய்து இந்த இழிந்த பழக்கத்தை கைவிட்டு, சொல்லபப்டும் கருத்துக்களுக்கு பதில்/ மறுப்பு சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்.
Rishvin இன் கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல, அது இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே சென்றுவிட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்களை சிம்பியன் நொக்கியாவுடன் ஒப்பிட முடியாது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனால் இறுதித் தூதராக அனுப்பப் பட்டவர்கள்.
முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் மடத்தனத்திற்கு இஸ்லாமும், இறுதித் தூதரும் பலியாக்கப் படக் கூடாது. Voice போன்றவர்கள் பதியும் கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல் கருத்துக்களுக்கு இஸ்லாம் பொறுப்பில்லை என்பது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கின்றேன்.
முட்டாள்மாதிரி வீரவசனம்பாடாதீர்கள். நீர் நிலவன் மாக்ஸ்ககு வாங்கிய அதே வக்காலத்தைத்தான் இவருக்கும் வாங்குகிறீர்கள்.
Deleteரிஸ்வினே உங்களுக்கு பதில் கூறிவிட்டார். நீங்கள் அவரின் முகநூல் பக்கம் சென்று கொஞ்சம் History பாருங்கள்.
சரி நீங்களே அவரிடம் கேட்கலாமே அவரும் கூறுபவைகளையெல்லாம் அவர் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாமே என்று.
நான் ஒன்றும் தவஹீத்வாதியல்ல.
முட்டாளுக்கு பலமுறை சொல்லிவிட்டேன் எனது பெயர் Hassan Hussain என்று. இதில் ஒலிந்து விளையாட என்ன இருக்கு..
This man used to comment as Nilavan. Now he change his idintty as Rasvin he is a pastor do not trust him. Refer to voicelankas comment.
ReplyDeleteசகோதரா Rilvin முதலாவது 6 வயது திருமணம் பற்றிய ஹதீஸை பூரணமாக பதிந்து இங்கு நீங்கள் ஆதாரம் காட்டவேண்டும் மேலும் 5 பிள்ளைகளை பெற்ற மாமி ஊஞ்சல் ஆடும் சிந்தனையில் இருக்கமாட்டால் என்று உங்களின் கருத்து ஆனால் ஒவ்வொரு கிராமங்களிலும் தற்போது சென்று கவனிக்கவும்.மேலும் இக்காலத்திலும் 20,22 வயதைவுடைய அதிகமான பெண்குட்டிகள் அவர்களின் படுக்கை அறையில் அல்லது அவர்களின் வீட்டில் பஞ்சு பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றர்கள் இது கதையல்ல நிதர்சனம் ஆகையால் இவர்களை திருமணம் செய்யமுடியாது சிறிய பெண்கள் என்று சொல்லிவிட்டா செல்வீர்? அவ்விடயம் அந்தந்த பெண்களின் சுபாவம் மேலும் முஹம்மது நபியை பின்பற்றும் எத்தனை முஸ்லிம்கள் தற்காலத்தில் 10 வயது சிருமியை திருமணம் செய்துள்ளார் என்று கூறமுடியுமா? முஸ்லிம்கள் எக்காலத்தில் எப்படி வாழ்வது என்று 1400 வருடமல்ல ஆதம் நபி தொடக்கம் இன்றுவரை நாளை மருமைவரையும் உலக்கு முன்மாதிரியாகவே திகழ்வார்கள் மேலும் முகம்மது நபி ஒருவர் திருமணம் செய்யும் போது பல நாகரிகபண்புகளை சொல்லி உள்ளார்கள் அதனை நன்றாக படிக்க முயற்சிக்கவும் இஸ்லாமிய பார்வையில் சிருவயது பெண்ணை திருமணம் செய்யலாம் ஆனால் அவளின் பெண்குறியில் தாம்பத்தியவாழ்க்கையை அவள் பூபேதி மலர்ந்தபின்புதான் செய்யவேண்டும் என்று கட்டளை இட்டுள்ளது இது உமக்கு தெரியுமோ? சிருவயது பெண்ணை முடிக்கலாம் என்று அனுமதி உள்ளதால் இந்த உங்கள் நவீன உலகில் எத்தனை பேர் செய்துள்ளார்கள் என்று காண்பிக்கமுடியுமா? ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் பாஸ்போட் எடுக்கலாம் என்று சட்டமுள்ளது அனைத்து இந்திய பிரஜையும் இந்த சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்மென்று பாஸ்போட் எடுத்து அவர்களின் வீட்டில் வைத்துள்ளார்களா? நன்றாக விளங்கி கொள்ளவும. மேலும் உங்களுக்கு முஹம்மது நபி 25 வயதில் 40 வயது விதவை பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்து முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக காட்டிவுள்ள நல்லபண்புகள் ஏன் உங்களுக்கு தெரியவில்லை சமூகசீர்கேட்டை கவனித்தில்கொண்டு இந்த நல்ல பண்பை உங்கள் போண்றவர்கள் எத்தனை பேர் செய்துள்ளார்கள் மேலும் உங்களின் நாகரிக மலசலகூட கொமட்டில் எவ்வாறு உக்கார்ந்து மலம்களிப்பது சிறந்த்து என்று உடனே தற்போதைய நாகரிக வைத்தியரிடம் சென்று தெரிந்து கொள்ளவும்,சிருநீர்களித்துவிட்டு மிஞ்சியதை சிருசெங்கற்கள் வைத்து உருஞ்சியபின்பு தண்ணீரால் துப்பறவு செய்த சுத்தத்தை பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.நாகரிகம் என்ற பெயரில் தேவைகளை களித்துவிட்டு பினிக்ஸ் பேப்பரால் துடைத்துவிட்டு செல்வது சிறந்த்தா அல்லது 1400 வருடத்திற்கு முன்பு வந்த முறை சிறந்த்தா என்று வைத்தியரிடம் கேட்கவும்
ReplyDeleteஎன் அருமை சகோதரர்களே ! உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.
ReplyDeleteமுஸ்லீம் திருமண வயதை மாற்றுவதில் என்ன தப்பு ? உங்கள் மார்க்க வாதம் என்ன என்பதை பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தனது 25 வது வயதில் 40 வயது பெண்மணி கதீஜா நாயகியை மணர்தார்கள். இதை செய்ய நீங்கள் யாரவது போராட்டம் நடத்தியதுண்டா? சுன்னத் பற்றி பேசும் நீங்கள் யாராவது இதை செய்ய நினைத்திருக்கவே மாட்டிர்கள்.
ஆனால் 9 வயது பெண் பிள்ளையை மணப்பது சரி என வாதிடுகிறீர்கள்? உங்களது 9 வயது தங்கையை அல்லது மகளை 50 வயது நபருக்கு திருமணம் செய்து வெய்ப்பீர்களா? மாட்டிர்கள் தானே ! அப்படியென்றால் ஏன் இந்த பொய் வாதம். ஊருக்கு தானே உங்கள் உபதேசம்.
உங்கள் எல்லோரை போன்ற சிறு பிள்ளை தனமான வாதத்தால் தான் இஸ்லாம் மீதான தப்பெண்ணம் தோன்றியுள்ளது...
5o வது தாண்டிய கிழடுகல்லுக்கு 8 /9 வயது பெண் பிள்ளைகள் தேவைப்படுகிறது. அதட்கு இஸ்லாம் ஒரு சாக்கு...இது போன்று சிந்திக்காமல் சுயநலமாக கத்தி கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.
9 வது வயது குழந்தை 50 வயது ஒருவரை மணந்தால் அவளது 25 வயதில் அவள் ஒரு விதவை என்பதை உணர மாட்டிர்களா??? சிந்திக்கும் சமுதாயம் என கூறி கூறி முட்டாள்களும் ஜாஹிலியாக்களுமாகவே இருக்கிறீர்கள். யா அல்லாஹ் எம்மை இது போன்ற அநியாயக்காரா உம்மாஹ்விடம் இருந்து பாதுகாத்தருள்வாயாக...
Excellent ! You are the real Muslim brother .please keep writing and open all these people eyes.
DeleteRishvin Ismath
ReplyDeleteஷியா பரதேசி
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்ளும் செய்தி என்னவென்றால், எது ஒன்றையாவது "இஸ்லாமிய" என்று கண்ணை மூடிக்கொண்டு நாலு பேர் சொல்வதன் காரணமாக நீங்களும் சொல்லாமலுக்கு, அது உண்மையான "இஸ்லாமிய" விடயமா என்றதனை, அல்லாஹ் அவனது தூதருக்கு இறக்கி வைத்ததில் இருந்தும், அவனது தூதர் வழிகாட்டிச் சென்றதில் இருந்தும் படித்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், அல்லது படித்துப் பார்த்த, இல்மை சுமந்த மனிதர்களிடம் இருந்து கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
ReplyDeleteஅல்லாஹ்வின் தூதரும், அல்லாஹ்வின் வேதமும் திருமணத்திற்கு இதுதான் வயது என்று சட்டம் சொன்னதாக எங்கேயும் இல்லை. மனிதர்களிளெல்லாம் மேலான மனிதராகிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தனது மிகவும் விருப்பத்திற்குரிய மனைவியை அவரது ஆறு வயதில் திருமணம் செய்தார் என்பதனை சஹீகான ரிவாயத்கள் மூலமாக சந்தேகமின்றி அல்லாஹ் முன்வைத்து இருக்கின்றான். இலங்கையில் இஸ்லாமிய திருமண சட்டம் என்ற பெயரில் இருக்கும் சட்டமானது மணப்பெண்ணுக்கு 12 வயது கடந்துவிட்டால் மட்டுமே திருமணம் செய்ய முடியும் என்று சொல்கிறது. இந்த 12 வயது என்கிற சட்டம் எங்கேயிருந்து கழட்டப்பட்டது? இதற்கு இஸ்லாத்திலே எங்கே கைட்லைன்ஸ் உள்ளது? இது மட்டுமல்லாமளுக்கு இன்னும் பல விடயங்கள் இஸ்லாத்திற்கு முரண்பாடாக அந்த சட்டத்தில் இருக்கின்றது. இது SLTJ இற்கு தெரியாமலுக்கு இருக்குமா? இல்லவே இல்லை. தங்களது கூட்டத்திற்கு மக்களை சேர்த்து பித்னா பண்ண இஸ்லாம் இல்லாத ஒரு சட்டத்தை இஸ்லாமிய சட்டம் என்று காட்ட முயற்சி செய்வது கண்டிக்கப்பட வேண்டும். அரசாங்கம் தருவதாக இருந்தால் சரியான இஸ்லாமிய சட்டத்தை தரட்டும், இல்லாவிட்டால் பிழையான சட்டத்தை இஸ்லாமிய சட்டம் என்று சொல்லி தராமளுக்கு இருக்கட்டும்.
Rishvin Ismath.
ReplyDeleteஇஸ்லாத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு இல்லையென்றால், எதற்கான தீர்வு இல்லை என்பதை சுட்டிக்காட்டுங்கள். இஸ்லாத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு இல்லை என்று சொல்லிக்கொண்டு அவற்றை கூறாமல் விடுவது அறிவுடமையாகாது.
இஸ்லாத்தால் அடிமைத்தனத்தையே ஒழிக்க முடியவில்லை என்ற ஒரே ஒரு குறையைத்தான் முன்வைத்திருக்கிறீர்.
அடிமைத்தனத்தை ஒழிக்க இஸ்லாம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பது பற்றி உமக்கு உண்மையில் தெரியாதா???? அல்லது தெரியாதது போல் நடிக்கிறீரா????
இஸ்லாம் தன் வசமிருந்த எல்லா வழி வகைகளையும் பயன்படுத்தி, அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்ததே அன்றி கொள்கை அளவில் கூட அதனை அங்கீகரிக்கவில்லை.
அடிமைகளைப் படிப்படியாக ஒழிக்க திட்டமிட்ட இஸ்லாம், முதலாவதாக "எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைகள்" என்ற உணர்வை மக்களிடையே பரப்பி, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற பேதம், இறைவனை வழிப்படுவதில் உள்ள ஏற்றத்தாழ்வின் மூலமே அனறி, வேறு எதிலும் கணிக்க முடியாது. இஸ்லாமிய வாழ்க்கை முறையை நம்பி, அதை ஏற்று வாழும் யாவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்தது. மக்கள் மனங்களில் அன்பு, ஆதரவு, ஆறுதல் கூறல் போன்ற அருட்குணங்களை வளர்த்து; அப்போதிருந்த அடிமைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல், அவர்களை அன்போடும், பண்போடும் நடத்தச் செய்தது. அடிமைகளை விடுவித்தால், இதை அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான ஒரு செயலாக அறிமுகம் செய்து, இறை நேசர் பலரும் தம்மிடமிருந்த அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது.
பல்வேறு குற்றங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் தணடணையாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும்" என்னும் சட்டத்தையும் கூறி, அடிமைகளை விடுவிக்க ஏற்பாடுகளைச் செய்தது. உதாரணமாக:
1. ஒரு முஸ்லிம் தன் மனைவியுடன் பாலுறவு கொள்வதன் மூலம், தன் நோன்பை முறிப்பாராயின் இந்த செயலுக்கு தண்டனையாக அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
2. அவ்வாறே ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மனைவியுடன் பாலுறவு கொண்டாலும், தண்டனையாக அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
3. ஒரு முஸலிமானவர் தன் மனைவியை தன் தாய் போன்றிருக்கிறாள் என்று ஒப்பிட்டு கூறினால், இது ஒரு கூடாத பேச்சாக கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்கு பரிகாரமாக அடிமையை விடுதலை செய்ய வேண்டும் என்றது.
இத்தகைய காரணங்கள் எதுவுமில்லாத போதும், ஓர் அடிமையை உரிமை விடுவது, அல்லாஹ்வின் அன்பைப் பெறுதலுக்குறிய மிகச் சிறந்ததோர் செயலாகும் என்றும், உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அந்த அடிமையை உரிமை விட்டவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற உதவும் என்றும், இறைத் தூதர் கூறக் கேட்ட ஆரம்ப கால முஸ்லிம்கள், தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல இயன்றளவு அடிமைகளை விலை கொடுத்து வாங்கியும் உரிமையிட்டார்கள். இறைத் தூதர் அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளதாகவும், அவர்களின் அருமை மனைவி ஆயிஸா ரழி அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்ததாகவும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
இஸ்லாம் அடிமைத் தனத்தை ஆதரிக்கவில்லை அடிமைத்தளையை அறுத்தெறியவும் மனிதனுடைய சமத்துவத்தை காக்கவுமே அக்கரை எடுத்துள்ளது. இஸ்லாத்தைத் தவிர வேறு எதிலாவது இத்கைய மாற்றத்தை சிறிதும் காணமுடியுமா???
உங்களுக்கு தைரியமிருந்தால் நீங்கள் யார் என்பதை முதலில் வெளிப்படுத்துங்கள். நீங்கள் சீயா என்று பலர் கூறுகின்றனர்??? இந்துவா? கிறிஸ்தவனா? முர்தத்தா? நாத்திகனா? உம்மை யார் என்று வெளிப்படுத்தினால்தான் விளக்கம் கூறுவதற்கு இலகுவாக இருக்கும். நீங்கள் கோழை இல்லை என்று நான் நினைக்கிறேன்.
I love you guys ☪
ReplyDelete