நீ திருடன், நீ பச்சை கள்ளன் என சண்டையிட்ட 'றிசாத் ஹக்கீம்' - நிறுத்தினார் ஜனாதிபதி
-Tw-
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது.
கேள்வி மனு ஊழல், தரகு பணம் பெறுதல், ஊழல், மோசடி சம்பந்தமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கடும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு அமைச்சர் நீ திருடன் எனக் கூற மற்றைய அமைச்சர் நீ பச்சை கள்ளன் என திட்டியுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜனாதிபதி நிறுத்துமாறு சில முறை கூறிய பின்னரே இருவரும் தமக்கிடையிலான வாக்குவாதத்தை நிறுத்தியுள்ளனர்.
ஹ்ம்ம் சரியான போட்டி .... அல்லாஹு அக்பர் இங்கே பாருங்கள் இலங்கை முஸ்லிம்களே இந்த இருவரும் தான் அரசிலில் முஸ்லிம்களுக்கு உரிமைகளை வென்று எடுப்பார்கள் என்று முஸ்லிம்களால் பாராளுமன்றம் அனுப்பப்பட்டவர்கள் இப்படியானவர்கள் எப்படி முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்று எடுப்பார்கள் என்று நம்புவது இவர்களில் எவர் சரியானவர் என்பதை நம்மை படைத்த அல்லாஹ்தான் காட்டிதரவேண்டும்.
ReplyDeleteஇவர்களின் சண்டை இன்னும் சில நாளில் சமூக வலைத்தளங்களில் நாறும். இப்படி நாறும் பொது அது முஸ்லிம்களுக்கு தானே தலை குனிவு மாறாக இவர்களுக்கு அது ஒரு தூசு. அரசியல் வாதிகளுக்கு வெட்கம் ரோசம் இருந்தால் தானே..... இதில் வேறு நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் இது ஒன்றுக்கும் குறைவு இல்லை
இரண்டு பேரும் சரிதானோ ?
ReplyDeleteமாபெரும் அவமானம்.இந்த நாட்டு அரசியல் உருவாக்கியுள்ள அவமானங்கள். குறிப்பாக முஸ்லிம் அப்பாவி மக்களின் பெயரால் திருடும்,களவாடும் கூட்டம். இறுதியில் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்)அவர்களும் முஸ்லிம் சமூகமும் அவமானத்தையும் இழிவையும் தேடிக் கொள்வது இதுபோன்ற முஸ்லிம்களைப் பிரதிநித்துவப்படுத்துவதாக உலகம் எல்லாம் பறைசாற்றும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அவமானத்தையும் இழிவையும் தேடித்தருகின்றார்கள். யாஅல்லாஹ் இதுபோன்ற பயங்கரவாதிகளிடமிருந்து இந்த நாட்டு முஸ்லிம்களையும் உலக முஸ்லிம்களையும் காப்பாற்று நாயனே.எங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக.
ReplyDeleteBoth of them have spoken "TRUTH".
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்தின் மானம் போகின்றது.
ReplyDeleteHahaha...
ReplyDeleteWhat a shame to the Muslim Community in Sri Lanka? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to CHASE AWAY THESE DECEPTIVE, DISHONEST and CORRUPT MUSLIM LEADERS/POLITICIANS to face any new election in the coming future, Insha Allah. Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
ReplyDeleteஅஜன், குமார் ஆகியோரின் பிரசன்னம் இல்லை, மஹேந்திரன் சிரிப்புடன்...
ReplyDeleteஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
ReplyDeleteIf it happened in devolop county both of them resign by now. They never ever do it.
ReplyDeleteILMA Abdul Gaffoor, what you said is absolutely right. இருவரும் உண்மையையே கூறியுள்ளனர். எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான் ஆனால் அல்லாஹ் மிகப் பெரியவன் அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழைத்துள்ளான். உண்மையை கூறுவதட்கு எதட்கு வெட்கப்பட வேண்டும். இவர்களுக்கு பின்னால் நிட்பவர்களும், இவர்களை ஆதரிப்பவர்களும் தான் வெட்கப்பட வேண்டும். இவர்கள் இருவரும் தாங்கள் கூறிய விடயங்களை ஆதாரத்துடன் எப்போது எங்கெல்லாம் களவுகள் நடந்தேறின என மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்படி இல்லையாயின் மக்கள் வீதிக்கி இறங்கி உண்மை வெளிவரும் வரை போராட்டம் நடத்த வேண்டும். நல்லாட்சி தனது கடமையை செய்ய வேண்டும். இவர்களுக்கு எதிராக ஊழல் மோசடி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். பாம்பின் காலை பாம்பு அறியும். தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை. புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், ஊடகவியலாளர்களும் முயட்சிப்பார்களா????
ReplyDeleteILMA Abdul Gaffoor, what you said is absolutely right. இருவரும் உண்மையையே கூறியுள்ளனர். எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான் ஆனால் அல்லாஹ் மிகப் பெரியவன் அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழைத்துள்ளான். உண்மையை கூறுவதட்கு எதட்கு வெட்கப்பட வேண்டும். இவர்களுக்கு பின்னால் நிட்பவர்களும், இவர்களை ஆதரிப்பவர்களும் தான் வெட்கப்பட வேண்டும். இவர்கள் இருவரும் தாங்கள் கூறிய விடயங்களை ஆதாரத்துடன் எப்போது எங்கெல்லாம் களவுகள் நடந்தேறின என மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்படி இல்லையாயின் மக்கள் வீதிக்கி இறங்கி உண்மை வெளிவரும் வரை போராட்டம் நடத்த வேண்டும். நல்லாட்சி தனது கடமையை செய்ய வேண்டும். இவர்களுக்கு எதிராக ஊழல் மோசடி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். பாம்பின் காலை பாம்பு அறியும். தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை. புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், ஊடகவியலாளர்களும் முயட்சிப்பார்களா????
ReplyDeleteசத்தியமாக நான் ஒரு உண்மையான முஸ்லிம் என்றகாரணத்லதால் இவர்களின் சண்டை பற்றி பின்னூட்டம் எழுத விரும்பவில்லை.உண்மையிலேயே நான் எனது மனதில் தோன்றும் கருத்தையும் ஆதங்கத்தையும் மனவேதனையையும் எழுதினாலும் அதை ஜப்னா முஸ்லீம் பதிவிடாது,
ReplyDeleteI am from south.But I cannot say that southern Muslim politicians such as Rauf Hakeem is a honest politicians.He is not deserve to be leader for Muslims because he is the stooge,dishonest vote businessman like to watch musical events sitting with ladies.He contested on UNP and jumped to Mahinda's side and strengthen the hand of Mahinda to go against Muslims.In 2015 Presidential election he was reluctant to support Maithri even though Mahinda is going against Muslims.He changed in last minute after convinced that Muslims are 100% supporting Maithri.He even involved in a case of a lady who commit suicide.So such person's word cannot be trusted.But other hand Rishad Badiuddeen is doing valuable service to the Muslims.always stood by the side of Muslims and first to go against Mahinda.Now he alone fighting for displace Muslims of north.But no even one word from this stooge Rauf Hakeem.So no doubt it must be that Rauf Hakeem's mistake to happened such a shameless thing in public.So Muslims must reject this type of politicians.
ReplyDeleteAllah has kept us as Muslims in SriLanka with you guys as political leaders.This is a punishment in a way. Because we are not straight and closet to Allah in many ways so Almighty is Punishing with these leaders and Governments. Lets turn the knowledge useful fearing Allah.
ReplyDeleteAllahu Akbar.
இவர்கள் இலங்கை முஸ்லிம்களின் சாபக்கேடு... வாக்களித்த மக்கள் தலைகுனிய வேண்டும்...
ReplyDeleteஅரசியல் வாதிகள் அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் நயவஞ்சகதனம் இருக்கத்தான் செய்யும் அவர்களிடம் திருட்டு,குளிபறித்தல்,காலைவாரிவிடுதல்,போன்ற குணங்கள் சர்வசாதாரணம் எனவே அவர்களின் நற்குணங்களின் பிரயோசனங்களை பெற்றுக்கொண்டு தீய குணங்களை அவர்களே திருத்திக்கொள்ள விட்டுவிடுவோம்
ReplyDelete