Header Ads



இஸ்லாமிய பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதாக, ஒப்பாரி லைப்பவர்களுக்கு மரண அடி


இஸ்லாமிய பெண்கள் கொடுமை படுத்த படுவதாக சில ஓநாய்கள் ஒலமிட்டு கொண்டிருப்பதை அன்றாடம் கண்டு வருகிறோம்

ஆடு நனைகிறது என்று ஒப்பாரி வைக்கும் ஓநாய் கூட்டத்திற்கு அவ்வப்போது இஸ்லாமிய பெண்கள் தங்கள் சாதனைகள் மற்றும் சுதந்திரமான செயல்கள் மூலம் மரண அடி கொடுத்து வருகின்றனர்

அப்படி பட்ட ஒரு சகோதிரியை தான் படத்தில் பார்க்கின்றீாகள்

.இஸ்றேலின் அடக்கு முறைகளுக்கு இடையேயும் பெரும்பாலான இடங்களில் ஆண்கள் மட்டுமே செய்யும் வெட்டிங் பணியை பாலஸ்தீனின் காஸா பகுதியில் சுதந்திரமாக ஹிஜாபுடன் செய்து வருகிறார்

வாழ்த்துவோம் சகோதிரியை



2 comments:

  1. Masha allah, ஆனால் வக்கற்ற யெஹூதிகள் எப்பொளுதும் நேராக சண்டையிடுவதில்லை, வான்தாக்குதல் எனும் பெயெரில் மக்களையும் , வீடுகள், இறையில்லங்களையும், பாடசாலை, வைத்தியசாலை, பல்கலைக்கழகங்கள் மீதே தாக்கி வீரம் காட்டுவர்.

    அதற்கெதிரான நடவடிக்கைகளும் தொழில்நுட்பரீதியில் முன்னெடுக்கப்படவேண்டும்...

    ReplyDelete
  2. ByFAITH OF ALLAH100% ThEN ALLAH WILL SAVE PALESTINE LIKE WISE BADR BATTLE.BADR BATTLE IS GREAT EXAMPLE FOR ENTIRE MUSLIMS.NOT TECHNOLOGY NOT ARMS NOT FORCES BUT FAITH AND DUA BADR BATTLE INFRONT OF US.SUCCESS OF THE MUSLUMS AND CAPTURING AL AKSA BY FAITH AND GOOD A.AMAL.

    ReplyDelete

Powered by Blogger.