Header Ads



அடிக்குறிப்பிட்டு ஹக்கீம் கையெழுத்து - அடிக்குறிப்பிடாமல்  அப்துல் மஹ்ரூப் கையெழுத்து

நாடாளுமன்றத்தில் இன்று -28- சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையில், அடிக்குறிப்பிட்டு கைச்சாத்திட்ட உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் பின்வருமாறு,

தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன, லசந்த அழகியவன்ன, அநுரகுமார திசாநாயக்க, சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அளுத்கமகே, பிமல் ரத்நாயக்க, வீரகுமார திசாநாயக்க, எஸ்.சிறிதரன், நளிந்த ஜயதிஸ்ஸ, எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன், மாவை சேனாதிராஜா.

கோப் குழுவின் இறுதி அறிக்கையில், அடிக்குறிப்பிடாமல் கைச்சாத்திட்ட உறுப்பினர்களின் விவரம்,

ரவீந்திர சமரவீர, சுஜீவ சேனசிங்க, வசந்த அலுவிஹார, ஹர்ஷ டீ சில்வார, அஜித் பி.பேரேரா, அசோக அபேசிங்க, அப்துல் மஹ்ரூப், ஹெக்டர் அப்புஹாமி, ஹர்ஷன ராஜகருணா.

No comments

Powered by Blogger.