பாயிஸுக்கு தேசியப் பட்டியலா..? ஹக்கீம் இணங்கினாரா..??
முன்னாள் பிரதியமைச்சரும் புத்தளம் முன்னாள் நகரபிதாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான கே.பாயிஸ் தேசியப் பட்டியலில் MP பதவி வழங்க வேண்டுமென மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமிடம் பாயிஸின் ஆதரவாளர்கள் ஹக்கீமிடம் வழியுறுத்தியதன் காரணமாக மு.கா தலைவர் அதற்கு இணக்கம் தெரிவித்து எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கியுள்ளதாக பாயிஸின் ஆதரவாலர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே புத்தளம் மாவட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முலம் நவவி நியமிக்கப்பட்டது போல பாயிசும் MP ஆகினால் புத்தளம் மாவட்டம் இரண்டாவது MP ஐப் பெற்று புத்தளம் மாவட்டம் அபிவிருத்தியில் முன்னேறும் எனும் தெரிவிக்கப்படுகின்றது.
K.நஜாஸ் - புத்தளம்
இனிமேல் ரிசாட் பதியுதீன் கொழும்பிலிருந்து மன்னார் யாழ்பானம் அனுராதபுரம் பூமிகளுக்கு புத்தளம் பூமியை மிதிக்காமல் ஹெலிகப்டரில்தான் பயனிக்கவேண்டும்.இந்த முடிவு ரிசாதுக்கு உண்டான ஆப்பாகும் எனவே புத்தளம் மக்களுக்கு பாயிஸ் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நல்லது நடக்க பிரார்திக்கின்றோம்
ReplyDeleteஅட்டாளைச்சேனைக்கு ஆப்பா?
ReplyDeletevannikum aappa
ReplyDeleteகாத்தான்குடிக்கும் ஆப்பா
ReplyDelete