தமது பூர்வீக தாயகத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள், அந்தக் கோர சம்பவத்தை நேற்று புத்தளத்தில் நினைவுகூர்ந்தனர். இதில் பெரும் எண்ணிக்கையிலான யாழ்ப்பாண முஸ்லிம்களும் புத்தளம் வாழ் முஸ்லிம் உறவுகளும் பங்கேற்றனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள்.
Post a Comment