Header Ads



புதிய அரசியலமைப்பு பற்றி  ஹக்கீம், றிசாத்துடன் பிரதமர் இரகசிய பேச்சா..?

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அரசாங்கம் தோல்வியடையும் என இரகசியமான முறையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 7 வீத வாக்குகளும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 30 வீத வாக்குகளும் என மொத்தமாக 37 வீத வாக்குகளே கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காது என்ற காரணத்தினால், சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிப்பெற சிறுபான்மை இன பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சு வார்த்தைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள பிரதமர், அடுத்து வரும் நாட்களில் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன், பழனி திகாம்பரம், வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

3 comments:

  1. Hakeem ,if you want money Muslims can collect for you as single rupee from house to house. But don't betray Muslims for merger of north and east.

    ReplyDelete
  2. தமிழர்களால் முஸ்லீம்களூக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. முஸ்லீம் அரசியல் வாதிகளே இனவாத அரசியல்லுக்காக. பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.
    கக்கீம் அவர்கள் அனைத்து இனங்களுடனும் அனுசரணை கொண்டவர்.நிதானமானவர்.ரிசாத் போல இன தூவேசம் அற்ற நல்ல தலைமை.அடிபடை வாத கொள்கை கொண்ட முஸ்லீம்களே அவரை எதிர்கின்றனர்.

    ReplyDelete
  3. தமிழர்களால் முஸ்லீம்களூக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. முஸ்லீம் அரசியல் வாதிகளே இனவாத அரசியல்லுக்காக. பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.
    கக்கீம் அவர்கள் அனைத்து இனங்களுடனும் அனுசரணை கொண்டவர்.நிதானமானவர்.ரிசாத் போல இன தூவேசம் அற்ற நல்ல தலைமை.அடிபடை வாத கொள்கை கொண்ட முஸ்லீம்களே அவரை எதிர்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.