உலக பயங்கரவாதி இஸ்ரேலுக்கு துணைபோகாதே - கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல் தலைவர் றியாஸ் ஸாலியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் யுனெஸ்கோ பிரேரணைக்கு ஆதரவளிக்காதமையை எதிர்த்து கோஷமிட்டதுடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்காதே, அரசே ஜீ.எஸ்.பியை முஸ்லிம்களா இல்லாமலாக்கியது, உலக பயங்கரவாதி இஸ்ரேலுக்கு துணைபோகாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்ளார், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தனர்.
Where is Mujibur Rahman?
ReplyDeleteBro not only MUJIBUR RAHAMN all Muslims EPs R in deep sleep.....
Deleteஇந்த குப்புள்களுடன் முஜிபுர் ரஹ்மான் சேருவாரா?
ReplyDeleteதமிழர் ஆதரவு ஜெனிவா தீர்மானங்களின் போது, ராஜபக்ச விற்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடுகளின் முகத்தில் இலங்கை கரியை பூசியது நல்ல விடயம் தானே.
ReplyDelete@anton கொய்யால, டீசலுடன் சீனியை போட்டு எரித்தால் எதுவும் மிஞ்சாது என்று மனித உடலில் பரிசோதனை நடத்திய பாசிச புலிகளையும் அதற்க்கு விளக்கு பிடித்த உன்னைப் போன்றவர்களையும் சேர்த்து பாலஸ்தீன பிரச்சனையுடன் ஒப்பிடாதே அடிமுட்டாள். நீங்கள் தேச துரோகிகள். அவர்கள் சொந்த நாட்டை இழந்து அல்லல் படுபவர்கள். ஓடிரு....!
ReplyDelete@ilays, அமேரிகா நிறைவேற்ரிய தமிழர் ஆதரவு ஜெனிவா தீர்மாணங்களில் LTTE யினதும் மனித உரிமை மீறள்கள் எல்லாமே உள்ளெடுக்கப்படுள்ளது.
Deleteஇரண்டு போராட்டங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இதனை எதிர்த்த முட்டாள் முஸ்லிம் நாடுகளுக்கு இலங்கையின் பதில் சுப்பர்.
@anton கொய்யால, டீசலுடன் சீனியை போட்டு எரித்தால் எதுவும் மிஞ்சாது என்று மனித உடலில் பரிசோதனை நடத்திய பாசிச புலிகளையும் அதற்க்கு விளக்கு பிடித்த உன்னைப் போன்றவர்களையும் சேர்த்து பாலஸ்தீன பிரச்சனையுடன் ஒப்பிடாதே அடிமுட்டாள். நீங்கள் தேச துரோகிகள். அவர்கள் சொந்த நாட்டை இழந்து அல்லல் படுபவர்கள். ஓடிரு....!
ReplyDelete