மக்காவை நோக்கி ஏவுகணை வீச்சு - உலக நாடுகள் கடும் கண்டனம்
உலக முஸ்லிம்களின்
புனித ஆலயமான மக்காவை நோக்கி ஏவுகணை வீசப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்காவை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை ஈரான் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை என்பதால் பிரான்ஸ், பின்லாந்து, பெல்ஜியம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், ஏமன், சூடான், துருக்கி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள கிறித்தவ நாடுகள், முஸ்லிம் நாடுகளும் அரபு கூட்டமைப்பு, இஸ்லாமிய கூட்டமைப்பு உள்ளிட்ட கூட்டமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Allah will protect. We should pray. Let's pray 2 rakath and let's dua to protect our ka'bathullah.
ReplyDelete