Header Ads



ஆதம் மலையை (சிவனொலிபாத மலை) முஸ்லிம் நாடு, கொள்வனவு செய்ததா..?


-TW-

சிவனொலிபாத மலையின் வன பகுதியில் உள்ள சுமார் 82 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த இடத்தில் நட்சத்திர விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி ஆகிய நகரங்களுக்கு இடையிலான நில பரப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்படுகின்ற முன்னணி கையடக்கத் தொலைபேசி நிறுவனமொன்றின் உரிமையாளர்களே இந்த காணியை கொள்வனவு செய்துள்ளதாக தெத்பிம் உருமய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சிவனொலிபாதமலையில் ஆதாமின் பாதங்கள் காணப்படுவதாக நம்பிக்கை ஒன்று உள்ளதாகவும், இதனை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய பக்தர்களை அங்கு அழைக்கும் நோக்கிலேயே இந்த நட்சத்திர விடுதி நிர்மாணிக்கப்படுவதாகவும் குறித்த அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வனப் பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டு, சிலர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

19 comments:

  1. It is true that Adam came down here...this is no evidence for that but it is good to boost economy...right time and right decision

    ReplyDelete
  2. Without a proper EVIDENCE from QURAN and SUNNAH of Muhammed (pbuh), No True Muslim will believe that this is the exact place where Prophet ADAM (pbuh) landed from Paradise, when CREATOR ordered him to land on earth.

    WE TRUE MUSLIMS DO NOT ENSURE or DENY the LOCATION, without any AUTHENTIC PROOF to ensure or deny it.

    MUSLIMS who rely on Unauthentic History may believe the LOCATION to be the site of ADAMs landing.

    BUT Even if its true.. IT has nothing to Do with SHAREEA, Which commands us to follow the Quran and Sunna (way) of Muhammed(phuh) to reach the eternal success.

    We Ask Muslim to Follow the Commandments of Allah (Creator of this Universe) and his messenger Muhammed's(phuh) way and Not to stick to the NORMS of seeking holiness from unauthorised and unauthenticated messages.

    May Allah Guide in the way of SALAF us saliheens whom Allah praised in his book.

    ReplyDelete
  3. Only quran hadees followers .very good.rasheed.others are following against quran hadees????

    ReplyDelete
  4. ஓய், Adam என்பது முஸ்லிம் பெயரா?.

    இதைத்தான் "ஈ அடிச்சான் கொப்பி" என்பார்களோ?

    ReplyDelete
    Replies
    1. அதென்ன ஓய்?

      Delete
    2. Dear respected brother Mr.Ajan Anthony Raj.
      ADAM. anbazu Arab name aaha illamal irukkalam...
      Aanal muslimkal Muhammed nabiyai mattumalla nambuwazu. ....
      ADAM ...moses ...jesus matrum
      Anithu irai toozarkalayum
      Nambuwazum. ..awarkalukku arulappatta wezamkalai namubuwazum islam maarkattil kadamaye. ....
      ADAM ...awarkalai nankal ulakin muzal manizanakawum. ..
      MUZAL nabiyakawum nangal
      Etru kolhirom. ....
      Wanakkattukku uriya iriwan oruwar. ...Enbazai taan Ella iri tootarkalum valiyurittinaarkal

      Delete
    3. Adam என்பதற்கு ஆதம் என்று பொருள் இதையும் அறியாத நீரெல்லாம் ஒரு கிருஸ்துவனா? விட்டா அந்த மழையில் இருப்பது பிரபாகரனின் கால் பாதமென்று கூட உங்கள் கூட்டம் சொல்லும்

      Delete
    4. Ajan,
      I gently request you to explore the Al-Quran and the life of prophet Muhammad. Islam is the only religion acknowledged by Allah.
      Allot your spare time to learn Islam. If you can just read the book "Islam in Focus".
      I invoke the almighty Allah for your success here and hereafter.

      Delete
    5. @ Hisny Shaheed ஆதம் என்பது முஸ்லிம் பெயர். ஆனால் ஆதம் என்ன பாஷை பேசினார் என்பது தெரியாது. ஆதம் எனும் பெயர் அல்லாஹ்வால் வைக்கப்பட்ட பெயர். அஜன் போன்றவர்களும் நம்மில் சில கோமாளிகளும் இஸ்லாம் நபிகளாரினால் தான் உருவாக்கப்பட்டது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
      அல்லாஹ் கூறுகிறார் நபி முகம்மது ஏகத்துவத்தை பூர்த்தி செய்யவந்தவரே தவிர ஆரம்பித்தவரல்ல.
      ஏகத்துவம் ( இஸ்லாம்) ஆரம்பித்தது ஆதம் ( அலை) அவர்கள்.

      Delete
  5. ஒரே இறைவன்
    ஒரே பிரபஞ்சம்
    ஒரே மனிதம்
    முதல் மனிதன்-
    ஆதம் (அலை)/Adam-
    ஒரே மதம்
    ஓரிறை
    பல் தூதர்கள்
    நான்கு மறைகள்
    இறுதி மறை
    இயம்புது உண்மை:

    "...இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;..."
    (அல்குர்ஆன் : 5:3)

    இறைவன் மனித இனத்திற்கான அருட்கொடை பற்றிப் பேசுகிறான். இஸ்லாமே அது என்கிறான்.

    அதனைப் பின்பற்றுவோரே முஸ்லிம்கள். ஆக, முதல் மனிதனும் முதல் இறைத் தூதருமான Adam (அலை) மாத்திரமல்ல ஈஸா (அலை)/ஜீசஸ்/Jesus அவர்களும் ஓர் முஸ்லிமே;இஸ்லாமிய இறைத்தூதரே.

    ReplyDelete
  6. Alhamdulillah.....Thank you for good explanation brother...!!!!
    May Allah Guide all of us...!!!

    ReplyDelete
  7. @ajan, வருசத்துக்கு நாலு தடவை அடுத்தவன பார்த்து பைபிளை திருத்தி எழுதுற சமூகத்தில் இருந்து நீயெல்லாம் காப்பியடிக்கிரத்தை பத்தி பேச உடம்பு கூசவில்லையா?

    ReplyDelete
  8. Can you please do not publish Ajan's comment. He is a third class person. He does not how to make comments.

    ReplyDelete
    Replies
    1. பாவம் அப்படி சொல்லாதீர்கள் அவரே மேலைத்தேய பெயரை / மதத்தை காபி அடித்த ஒரு ஆசாமி தான் திமிழன் என்று ரீல் விட்டுக்கொண்டு இருப்பது கூட தெரியாத ஒருவர். அதுதான் மற்றவர்கள் காபி அடித்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

      Delete
  9. Awagalda.madham.awagalku engada.madham engalku so.yaarum yarada mathathaium.kewala pesa wenndaam.en enraal..naga pesinal awagalum engada.madhatha pathi pesuvaaga

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ஹலோ பொத்திகிட்டு போறியலா, சும்மா தயிர்சாதம் மாதிரி பேசிகிட்டு, அவனே வம்பிளுக்கிறான் இவரு வெள்ளைக் கொடி காட்டுறாராம்

    ReplyDelete

Powered by Blogger.