Header Ads



மிஸ்டர் மோடியே, தலாக் பற்றி பேச, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது - உவைசியின் அனல் பறக்கும் உரை


முஸ்லிம் பெண்கள் முத்தலாக்கால் பாதிக்க படுகின்றனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஓலமிடும் மோடியின் வஞ்கத்தையும் துரோகத்தையும் துணிவோடு தோலுரித்து காட்டுகிறார் அஞ்சா நெஞ்சன் அசதுதீன் உவைசி

அவரின் ஒவ்வொரு வார்த்தைகளையும் முஸ்லிம்சமூகம் உணர்ச்சி பொங்க மகிழ்ட்சியோடு வரவேர்க்கும் இனிய காட்சியையை வீடியோவில் நீங்கள் செவியுற முடியும்

மிஸ்டர் மோடி அவர்களே

முஸ்லிம் பெண்களுக்கு நீ நீதி வழங்க விரும்பினால், உனது ஆட்சியில் குஜராத்தில் வஞ்சிக்க பட்ட முஸ்லிம்களுக்கு முதலில் நீ நீதி வழங்கு பிறகு மற்றவற்றை பற்றி பேசி கொள்ளலாம்
மிஸ்டர் மோடி அவர்களே
உங்கள் ஆட்சியில் பாதிக்க பட்ட இஸ்றத் ஜஹான் அவர்களின் தாயாருக்கு முதலில் நீதி வழங்குங்குங்கள் பிறகு இதர இஸ்லாமிய பெண்களின் நீதி பற்றி பேசி கொள்ளலாம்
உங்கள் ஆட்சியில் கொடுமையான முறையில் பாதிக்க பட்ட சகிய ஜப்ரீன் க்கு முதலில் நீதி வழங்குங்கள்
மிஸ்றர் மோடி அவர்களே
தலாக்கை பற்றி நீங்கள் கவலை படுகிறிர்கள்
ஒவ.வொரு இந்தியனுக்கும் 15 .லட்சம் தருவதாக சொன்ன நீங்கள் அந்த 15 லட்சம் எங்கே என்று கேட்டபோது
15 லட்சத்திற்கு நீங்கள் தலாக் கொடுத்து விட்டிர்கள்
நல்ல நாட்களை இந்தியவில் கொண்டு வரு வேன் என்று சொன்னீர்கள்
ஆனால் மிக மோசமான நாட்களை கொண்டு வந்து நல்ல நாட்களுக்கு தலாக் சொல்லி விட்டீர்கள்
வேலை வாய்புகளை வழங்கு வோம் என்று சொன்ன நீங்கள் தற்போது வேலை வாய்ப்புகளுக்கும் தலாக் சொல்லிவிட்டிர்கள்
இப்படி மோடியின் வார்த்தைகளுக்கு வரிக்கு வரி பதில் சொல்கிறார் உவைசி 

No comments

Powered by Blogger.