Header Ads



சிரிய முஸ்லிம்களை காப்பாற்ற, உலகிலுள்ள ரஷ்ய தூதரங்களை முற்றுகையிடுங்கள்


சிரியா என்பது அழகிய இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாகும்.

அங்கு ஆட்சி பொறுப்பை வகித்து வரும் பஷாரின் அதிகார வெறி சிரியாவை சிதைத்து விட்டது.

பதவி வெறிபிடித்த பஷ்ஷாருக்கு ஆதரவாக ஈரானும் ரஷ்யவும் இருந்து வருவதால் சிரியாவில் போர் தொடர் கதையாகி வருகிறது.

சிதைந்து விட்ட அந்த தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் முதலில் அங்கு நடை பெறும் போர் முடிவுக்கு வந்தாக வேண்டும்.

இதற்கு பல நாடுகள் முயர்ச்சித்து கொண்டுள்ள நிலையில் பிரிட்டனின் வெளியுறவு துறை அமைச்சர் நேரடியாகவே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத.திருப்பதோடு உலெகங்கும் உள்ள ரஷ்ய தூதரங்களை மக்கள் முற்றுகையிட்டு சிரியா போரில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டு கோள் வைக்க வேண்டு மென்று மக்களை கேட்டு கொண்டுள்ளார்

6 comments:

  1. Idiots don’t understand the real issue in Syria. The problem is not different than what happened in Libya years before to bring American hegemony in Africa. Misguided Libyans destroyed their county with the support of America. Now Libyans are fighting each other. The very same terrorists used in Libyan regime change, moved to Syria and started the regime change in Syria. Who are these outside terrorists and big powers to ask Syrian president to resign ? Unlike in Libya, there are multiplayers' Israeli, US and it's alias in the region such as Turki, Arab kingdoms want regime change for their own interests. Russian's entry in this war put and end to all of their goals. The terrorism which based on wahabi ideology, is about to be wiped out from Syria. The end result of Syrian war is going to be the huge failure to American hegemony in the region and even in the world. It will be big failure to Israel as well. Now the countries like US, UK, France, etc., which want regime change , is looking for alternate options to recover from their failure. This is what we see in this article. People should praise Russia and its president Putin for steadfast action in Syria, instead of going against it. Jaffna Muslim as news media must publish any news or article in unbiased manner with carefull use of appropriate wording, should not give biased impression on the situation in your title or in the contents of the news.

    ReplyDelete
  2. Safiuddin you have misunderstanding on this Syrian struggle.please study well and publish your opinion.

    ReplyDelete
  3. I don't find anything wrong with Saifudeen. He is absolutely wright. The problem that all of you would highlight is that Sunni or Shia...Tell me guys aren't they Muslims? Then why fighting. One says the other is wrong. Why don't all of these idiots practice what they wish and leave the judgement to Allah SWT.

    Please understand that this is not about religion but a matter of control over Middle East territory.

    The local war had killed millions in Syria just before Russia got involved. Then why none protested against that. These are all whose agenda you would all understand.

    Just to notify, when Pakistan approached UN to probe Kashmir issue you all know what happened. If there is oil in Kashmir, things would have been different.

    ReplyDelete
  4. Br. Safiudeen comment is correct and appreciated.
    Our Muslim ummah should learn the real politics of the western and eastern worlds. Do not believe enemies as our friends. ALLAH only can save our ummah from this trap.

    ReplyDelete
  5. சிரியா அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே ரஷ்ய படைகள் பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்கிறார்கள்.

    சிரியா யுத்தம் இடியாப்ப சிக்கல் மாதிரி உள்ளது.

    உலகில் 53 முஸ்ஸிம் நாடுகள் இருந்தும் என்ன பயன்?. எல்லாரும் கடைந்தெடைத்த முட்டாள்கள்.

    ReplyDelete
  6. யாரெல்லாம், அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டன் படைகளை தன் நாட்டுக்கு பாதுகாப்பு வேண்டி அழைக்கிறார்களோ, அவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல, பின்னாளில் அந்நாட்டு குடிமக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் கைங்கரியத்தை அவர்களின் மூலமே நிறைவேற்றுபவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.