Header Ads



சிரியாவை விட்டு வெளியேற, வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துவிட்டேன் - அதிபரின் மனைவி

-BBC-

சிரியாவின் போரில் இருந்து தப்பித்து நாட்டைவிட்டு வெளியேற தனக்கு வாய்ப்புத் தரப்பட்ட போதும் தான் அதை மறுத்துவிட்டதாக சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தனக்கும் தனது குழந்தைளுக்கும் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகியவை கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக ரஷிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்ட அஸ்மா, அந்த சலுகைகளை வழங்கியது யார் என்பதை தெரிவிக்கவில்லை.

ஆனால் அதிபர் அசாத்தின் தன்னம்பிக்கையை குலைப்பதே சலுகைகள் வழங்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. இனிமேல் வாய்ப்பு கிடைக்காது.

    அடி தாங்க முடியாமல் ஓடித்தப்புவாய்.

    ReplyDelete
  2. உண்மையில் ISIS இற்கு எதிராகத்தான் ரஷ்ய படைகள் குண்டுத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
    ISIS யார் வழிநடத்துவது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நன்றாக தெரியும்.
    அலெப்போ எப்போதோ அழிந்தது போன நகரம், ஆனால் மேற்குலக ஊடகங்கள் அந்நகரத்தை இப்பொழுதுதான் ரஷ்ய சின்னாபின்னமாக்குகிறது என்று ஓலமிடுகின்றன. ஏன் தெரியுமா அங்கு தாக்கப்டுவது அமெரிக்க இஸ்ரேலிய வளர்பபான விஷ நாய்கள் ISIS தான்.
    என்ன புதினம் ஈராக்கிலும் ISIS இடமிருந்த நகரங்களை ஈராக்கிய பொலிஸார் கைப்பற்றுகின்றனர்.
    சீக்கிரத்தில் இந்த இயக்கம் முடிந்து புதிய இயக்கம் உருவாகும்.
    Taliban was strong as soon his leader got Kiled , Al Qaeda became famous almost instantly, soon after Al Qaida Leader Bin Laden got killed ISIS became famous over night.. and al Qaeda became weak.
    This is a continues Pattern. If we see they all were part of American alies. Taliban fought against Russia with help from
    America and Bin Laden was an ex CIA member then Bagdhadi was trained by Israel Mozard.
    I have doubts that similar post didn't get published in Jaffna Muslim so am
    Taking snapshot so Can repost the censored messages in Facebook.
    These days can't trust no one the zionists creates enemy with in us. -A Fox in Sheeps Skin.

    ReplyDelete
  3. writing positives of a filthy King who is trying to sit on power by even after killing more than 200000 of his own people.

    What is the need of praising this lady? for her support to kill people there by giving him moral support.

    writer does not have commons scenes not to hart the affected people?

    ReplyDelete
  4. காமன்டை பதிந்ததற்கு நன்றி JM!
    Watch Viladimir Putins interviews on YouTube specially the 2016 ones. It will
    Shed lights on this issue. This lady isn't patriotic she knows that she will be.
    Almost all the Muslim rulers wives are like the Zionists.

    ReplyDelete

Powered by Blogger.