Header Ads



பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் சொத்து , யூதர்களுக்கு எந்தத் தொடர்பம் இல்லை - யுனஸ்கோ பிரகடனம்

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸ் திரு தலமும் அதன் அருகில் இருக்கும் குப்பத்து சஹ்றா பள்ளியும் முஸ்லிம்களின் தனி உரிமை என்றும் அவைகள் இஸ்லாமியர்களின் பொது சொத்து என்றும் அந்த திருதலத்திற்கும் யூதர்களுக்கும் மத அடைப்படையிலோ வரலாற்று அடிப்படையிலோ எந்த தொடர்ப்பும் இல்லை என்றும் யுனஸ்கோ நிறுவனம் 13-10-2016 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் பிரகடனம் செய்தது

யுனிஸ்கோ என்பது ஐநாவின் தலைமையில் இயங்கும் ஒரு கலாட்சார பண்பாட்டு நிறுவனமாகும் இதில் 58 நாடுகள் அங்கம் வகிகின்றன

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதலம் பற்றியும் அதற்கும் யூதர்களுக்கும் மத அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் எந்த தொடர்ப்பும் இல்லை என்ற யுனிஸ்கோவின் முடிவு உறுப்பு நாடுகளுக்கிடையே ஒட்டெடுப்பிற்கு வந்தது

இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இஸ்றேல் கடும் முயர்ச்சிகளை மேர்கொண்டது

இஸ்றேலின் எதிர்ப்பு முயர்ச்சிகளை முறியடித்து தீர்மானம் அமோக வெற்றி பெற்றது

58 உறுப்பு நாடுகளில் 26 நாடுகள் தீர்மானத்தில் இருந்து விலகி கொள்ள 26 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும் 6 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்தன

இதனை தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் திருதலத்திற்கும் யூதர்களுக்கும் மத அடைப்படையிலோ வரலாற்று அடிப்படையிலோ எந்த தொடர்ப்பும் இல்லை
என்ற தீர்மானம் வெற்றி கண்டது

17 comments:

  1. Sarcastic.

    UNESCO is run by the Zionists Jewish lobby.

    It recommends Baithul Muqaddas belongs to Muslims????

    Ha ha

    ReplyDelete
  2. Masha allah.good sign for our muslim ummah

    ReplyDelete

  3. அல்ஹம்துலில்லாஹ். ஆனால் ஒன்றை இழந்து இன்னொனன்றை லாவகமாக பெற முயற்சிப்பது யூதர்களின் இரத்தத்தில் உள்ளதொன்று. அதற்காக இத்தீர்மானத்திலிருந்து விலகிய ஏனைய 26 உறுப்பு நாடுகளைக் கொண்டு முயற்சிக்கலாம். விழிப்புடன் இருக்க வேண்டும். அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இது ஒன்றும் பெரிய புதினம் இல்ல யுனேஸ்கோ என்னத் த சொல்ல மஸ்ஜிதுல் அக்ஸா . இல்ல முழு பலஸ்தீனமும் முஸ்லிம்களுக்கே சொந்தம்

    ReplyDelete
    Replies
    1. @husain, ஒன்றும் முஸ்ஸிம்களுக்கு சொந்தமில்லை.
      பலஸ்தீன பகுதி பலஸ்தீனீயர்களுகலகும், இஸ்ரேல் இஸ்ரேலியர்களுக்கும் சொந்தம்.

      முஸ்ஸிம் ஒரு மதம், இனமல்ல.
      மதம்-யை அரசியல் வியாபாரம் செய்யும் முறை உலகில் இலங்கை இஸ்லாத்தின் மட்டுமே உள்ளது.

      Delete
    2. உங்கள் விளக்கம் உங்களுக்காவது விளங்கினால் சரி!

      Delete
    3. Antonyraj, இஸ்ரேல் என்ற ஒரு நாடு 1940 களின் பின்னர்தான் அரேபிய தீபகற்பத்தினுல் சட்டவிரோதமாக புகுத்தப்பட்டது ஐரோப்பா முழுவதும் யூதர்கள் ஒதுக்கபட்டதால் தங்களுக்கு ஒரு தேசம் அவசியம் எனயூதர்கள் கருதினர் அது பலஸ்தீனில் அமைய வேண்டும் எனவிரும்பினர் யூதர்கள் வேளியேறுவதன் மூலம் தங்கள் நாடுகளில் நிலவிய யூத எதிர்ப்பு பிரச்சினை மறைந்து போகும் என நம்பிய ஐரோப்பிய நாடுகளும்இதற்கு ஆதரவளித்தன ஃபேல்போர் பிரகடனத்தின் மூலம் பிரிட்டன் சட்டவிரோத இஸ்ரேல் உருவாவதற்கு வித்திட்டது 1947 11 29 ல் ஐநா ஆலோசனைபடி யூத அரசு உருவாக்கபட்டது பலஸ்தீனர்களின் கண்முன்னே அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்து வந்த நிலத்தையும் கிராமங்களையும் நாம் கைபற்றுகிரோம் நாம் காலனிய ஆதிக்கவாதிகள் இரும்பு தலைக்கவசமும் துப்பாக்கிகளும் இல்லாமல் ஒரு மரத்தை நடவோ வீட்டை கட்டவோ முடியாது என்றார் இஸ்ரேலின் ராணுவதளபதியும் பின்னர் பாதுகாப்பு வேளியுறவு துறை அமைச்சர் மோஷே டாயன். இஸ்ரேல் அநியாயங்கள் அடக்குமுறைகளின் மூலம் கட்டப்பட்ட ஒரு தேசம் பாலஸ்தீனம் முஸ்லிம்களின் சொத்து அதை மீட்பது ஒவ்வொரு முஸ்லிமின் கட்டாயக்கடமை

      Delete
  7. Maashaa Allaah,Alhamdhulillaah.

    ReplyDelete
  8. இஸ்ரேல் என்ற பூமி, வரலாற்றில் எங்கும் இருந்ததில்லை.

    பாலஸ்தீனம் என்ற பூமி மட்டுந்தான் அன்றில் இருந்து இருக்கிறது.

    இலங்கை முஸ்லிம்களின் மதம் இஸ்லாம்.

    அவர்களின் இனம் சோனகர்.

    சோனகர் என்ற பதம், வலுவிழந்து தற்போது, இனத்தின் பெயராக முஸ்லீம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சேழர்கலத்திலேயே இலங்கை இந்தியாவில் அரேபியர் முஸ்லீம்மதத்தை பரப்பினர்.பல அரேபியர் தமிழ்பெண்களை மணந்து தமிழர் ஆகினர்.
      சோழவர் என்ற பதமெ மருவி சோனகர் ஆனது.
      வரலாறு முக்கியம் அமைச்சரே.

      Delete
    2. அரேபியர் முஸ்லிம் மதம் என்று எதனையும் பரப்பவில்லை.தங்கள்
      வாழ்க்கை நெறியாக இஸ்லாம் மார்க்கத்தைக் கடைப்பிடித்தனர்.

      Delete

Powered by Blogger.