Header Ads



"வடக்கு முஸ்லிம்களுக்கு அரிய சந்தர்ப்பம் - இனிமேல் ஒருபோதும் வராது"

-பாறுக் ஷிஹான்-

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும்   முகமாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் முயற்சியின் பலனாக   பல நடவடிக்கைகள் தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சரின்  மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளரும் யாழ் மாநகர சபை முன்னாள்  உறுப்பினரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவருமான மௌலவிபி.ஏ.எஸ் சுப்யான் குறிப்பிட்டுள்ளார்.

  வட மாகாண விசேட செயலணி மூலமாக முஸ்லீம்களின் வாழ்விட பிரதேசத்தின் உட்கட்டுமானம் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்துமுகமாகவும் அரசாங்கத்தினால்   மீள் குடியேற்றத்திற்காக  விசேஷடதிட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

 இதனடிப்படையிலேயே வடக்கிலிருந்து நீண்டகாலமாக  இடம்பெயர்ந்து வாழ்வோருக்காக அவர்களின் சொந்த இடத்தில் மீள் குடியேற்றுவதற்காக இச் செயலணி நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை இணைத்தலைவர்களாகக் கொண்டு செயலணி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மீள்குடியேற்றச் செயலணியானது வடமாகாணத்தில் மீள்குடியேறிவரும் மக்களினது அடிப்படைத் தேவைகள் இடம்பெயர்க்கப்பட்டுநாட்டின் பலபாகங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும்  வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களினது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கான தீர்வைப்  பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவுள்ளது. 

விரைவில் வடக்கு முஸ்லிம் குடும்பங்களுக்கு வினாகொத்துக்கள் அடங்கிய விண்ணப்பப்படிவம் ஒன்று விநியோகிக்கப்பட்டு அவர்களிடத்திலிருந்து விபரங்கள் கருத்துக்கள் பெறப்படவுள்ளது.  இது சர்வதேசநிறுவனமொன்றின் கண்காணிப்பில் இடம்பெறவுள்ளது.

மீள்குடியேறவிரும்புவோரும் தொடர்ந்து தென்னிலங்கையில் தங்கவிரும்புவோரும் இதன் மூலம் இனங்காணப்படுவதோடு வடக்கிற்கு செல்லவிரும்புவோருக்கு உரிய தீர்வுபெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. 

இதன் மூலம் பெறப்படும் தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மீள்குடியேற்றசெயலணி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தை சொந்தமண்ணில்  மீள்குடியேற ஆர்வமுள்ள வடமாகாண முஸ்லிம்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் இது போன்ற சந்தர்ப்பங்கள்  இனி ஒருபோதும் வருவதற்கான வாய்ப்புக்களில்லை யென்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு  மௌலவி சுபியான் கேட்டுள்ளார்.

11 comments:

  1. மாஷா அல்லாஹ காலத்தின் தேவைக்கும் வெளியேற்றப்பட்ட வடபுல முஸலீம்களின் விடியலுக்கும் காரணமாக அமையட்டும் நல்லாட்சியில் முஸ்லீம்களுக்கு வாழ்விட உரிமைகளும் இருப்பிட உரிமையும் பாதுகாப்பு உரிமையும் முறையாக கிடைக்கவும் காத்திரமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க உளப்பூர்வமான வாழ்ததுக்கள்

    ReplyDelete
  2. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. WHY IS THERE NO TRANSPARENCY ABOUT THE FUNDS RECEIVED BY MOULAVI SUFIYAN IN THE MONTHS AND YEARS of AFTERMATH OF THE LTTE DRIVING THE MUSLIMS OF THE NORTH IN 24 hours. WHY DID NOT MOULAVI SIFIYAN ADDRESS THESE ISSUES WHEN HE WAS A CONFIDANT WITH DOUGLAS DEAVANANDAN OF THE EPDP? Why is Moulavi Sufiyan trying to praise UNSCRUPULOUS and DISHONEST DECEPTIVE MUSLIM POLITICIANS now? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the comming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. It is not resettlement it is a mission to capture jaffna city commerce resources from tamil.
    Tamil beware of this racail fundermentalist.

    ReplyDelete
  4. Jaffna is not belong to Tamils only.

    Jaffna belongs to Tamils and Singhalese too.

    They should be resettled as quickly as possible.

    ReplyDelete
    Replies
    1. No room for kathankudi or earavur in jaffna.

      Delete
  5. Musilms dont want to live with tamils then why they try to capture our resources.

    ReplyDelete
    Replies
    1. We don't want to capture the resources of anybody. Muslims and Sinhalese must reach their places of birth. If you don't like Muslims to come to their place, then how can you expect them to co-operate your impodsible merger of north and east?

      Please don't dream for impossible amalgamation.

      Delete
  6. RESOURCES OF OUR COUNTRY BELONG TO ALL THE COMMUNITIES.

    ReplyDelete
    Replies
    1. Thank you very much. so can we join north east.

      Delete
  7. If you accept the resources of this country belong to all communities, then why do you need to divide and rule?

    ReplyDelete

Powered by Blogger.