ஹாஜி அலி பள்ளிவாசலுக்கு நுழைய, பெண்களுக்கு தடை நீக்கம்..!
-BBC-
மும்பையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதி ஒன்று, பெண்களுக்காக முழுவதுமாக திறக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்குமுன், மசூதியின் கருவறைக்குள் நுழைய பெண்களுக்கு இந்த மசூதி தடை விதித்திருந்தது.
இன்னும் சில வாரங்களில் மசூதிக்குள் பெண்களை அனுமதிப்போம் என்று ஹாஜி அலி மசூதியை நடத்திவரும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
முன்னர், இந்த மசூதியில் அமைந்துள்ள ஆண் துறவிகளின் சமாதி அருகே பெண்கள் செல்வது பாவம் என கூறப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம், கீழ் நீதிமன்றம் ஒன்று இந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.
பிரசார குழு ஒன்று இந்தக் கொள்கை மாற்றத்தை பெண்களின் உரிமைகளுக்கான வெற்றி என்கிறார்கள்.
சமாதில போயி என்ன சங்கதி சொல்ல....
ReplyDeleteஇதுக்கு பெயர் மசூதி கிடையாது பிணக் கோவில்
ReplyDeleteபிணக் கோவில் என்று சொல்லுங்கள்
கோவிலை மசூதி என்று அழைப்பதை வண்மையாக கண்டிக்கிறோம்
மசூதியில் கருவறையா?
ReplyDeleteதுறவிகளா?
இதெல்லாம் இஸ்லாத்தில் உண்டா?
இந்த செய்தி இங்கே பிரசுரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
சமாதி அமைந்துள்ள இடம் மசூதி இல்லை. அது மையவாடி...
ReplyDeleteAthu Enna thuravi
ReplyDeleteஇந்தச் செய்தி எங்கிருந்து வருகின்றது பார்த்தீர்களா? BBC. மசூதி என்கின்றான். அறக்கட்டளையும், பிரச்சாரக் குழுவும் ஒன்றே தான்.
ReplyDelete