இஸ்ரேலுக்கு ஆதரவாக நழுவிய, மங்கள சமரவீரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - அஸ்வர் அறிவிப்பு
வடக்கில் இருந்து ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மௌனமாக இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சம்பந்தனா தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசுவது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் நக்கலாக கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோது மௌனமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பிற்காக தற்போது ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றது.
ஜெருசேலத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது. குறித்த பள்ளியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று யுனெஸ்கோ முன்வைத்துள்ள பிரேரணை குறிப்பிடுகின்றது.
அதற்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தன. ஆனால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதற்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தார்.
இதன் மூலம் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு பக்கசார்பு இடம் பெற்று வருகின்றது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் சரத் பொன்சேகா, பாட்டலி, மங்கள சமரவீர, போன்றோர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யுனெஸ்கோ வெளியிட்டுள்ள பிரேரணைக்கு எதிராகவும் மங்கள சமரவீரவிற்கு எதிராகவும் எதிர் வரும் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாகவும் அஸ்வர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Thank you Aswar Nanna.thank you.
ReplyDeleteJaffna muslim printing mistake pls re correct muslims getout from masjidh.
ReplyDeleteIsreali soldiers go out from masjidh aksa.not muslim go out
Aswer un pinnal kalima sonna EVENGALUM waramaattargal.
ReplyDeletewhere was this fellow when we were actually needed then ?????
ReplyDeleteAnd Please ask this fellow to speak against BBS.
Don’t ask him. Ask the “Yahapalana Government” and the Muslim Leaders/Politicians and the so-called Muslim civil society and community leaders what happened to the PROBE/INQUIRY that they promised on the ALUTGAMA-BERUWELA VIOLENCE/RIOTS. Why is it swept under the carpet? Ask what happened to the Rs. 200 million fund raised by the Muslim Civil Society groups within Sri Lanka and in the Middle East?.
ReplyDeleteIt is time up (Insha Allah) that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to CHASE AWAY THESE DECEPTIVE, DISHONEST and CORRUPT MUSLIM LEADERS/POLITICIANS to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.