பாத்திமா றிப்கா, மருத்துவ உதவி கேட்கிறார்
திடீர் முள்ளந்தண்டு வளைவு காரணமாக அவதியுறும் மேற்படி சிறுமியின் மருத்துவ செலவுக்கு பெற்றோர்களின் வருமையின் காரணமாக இரு கரம் ஏந்துகின்றனர்.
சாதாரண வாகன ஓட்டுனரான தந்தை ரிபாய் அவர்கள் மூன்று கட்டமாக நடைபெறவுள்ள சத்திர சிகிச்சைக்காக பாரிய மருத்துவ தொகையான 18 இலட்சம் ரூபாயை செலுத்துவதட்கு இயலாமை காரணமாக .எமது உறவுகளிடமம் தனவந்தர்களிடமும் உதவி கரம் கோருகிறார்.
இக்குடும்பத்தினர் பிரபல்யமான புத்தளம் இஜித்துமா மைதானம் முன்னாள் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்கள் .
J.M RIFAI (Father)
Account Number : 009200294496014
Peoples Bank Puttalam branch
Tel No : 0725233463
Post a Comment