வடக்கில் நடக்கும், குற்றச்செயல்களின் பின்னணியில் புலி
வடக்கில் நடக்கும் குற்றச்செயல்களின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் அமைதியின்மை நிலவவும் இவர்களின் தூண்டுதல் உள்ளன. நாட்டின் அமைதியை சீர்குலைத்து மீண்டும் மோசமனான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கப் பார்க்கின்றனர் என ஜாதிக்க ஹெல உறுமைய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் நிலைமைகளை கட்டுப்படுத்த வடக்கு அரசியல் தலைமைகள் சரியாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
நாட்டில் இன்று நிலவும் மோசமான சம்பவங்கள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைபாட்டை வினவியபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அந்தந்த சமூகங்களுக்குரிய தீர்வுகளும், உரிமைகளும் வழங்கப்படாது விட்டால், அந்த சமூகம் வீறு கொண்டு எழுவது தவிர்க்க முடியாதது தாதான். இதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை ஜா.ஹெ.உ.யினர் புரிந்து கொண்டால், அது இந்நாட்டிற்கு விமோசனத்தைத் தரலாம்.
ReplyDeleteவடக்கில் புலி தெற்கில் சிங்கமாம்
ReplyDeleteமுடிவில் வேட்டையாடி வெற்றி பெருவது.....அசிங்கம் (இனவாதிகள்)
வடக்கு பிரச்சினைகளுக்கு பின்னால் புல்கள் என்றால் அவர்களுக்கு பின்னாலும் ஒரு அரசியம் நாடகம் உண்டு.
ReplyDeleteவடக்கு பிரச்சினைக்கு பின்னால் மஹிந்தவின் முன்னாள் புலி அடிவருடிகள் உள்ளனர் என்பதே jhu வின் கருத்து
ReplyDelete