இந்த செய்தி, பச்சை பொய்..!
சில நாட்களாக Whatsapp பில் ஒரு செய்தி பரவி வருகிறது.
Just Touch Here U will get 1GB data free இதை பார்த்தவுடன் நம்மில் பலர் இலவசமாக கிடைக்கிறது என்று அதை Touch செய்கிறார்கள்.
இங்கே தான் Hackers (இணையதள திருடர்கள்) தங்கள் வேலையை சுலபமாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
அந்த link யை touch செய்தவுடன் நம் அனுமதியில்லாமல் நம்முடைய Mobile லில் உள்ள Photos, Videos, Messages மற்றும் முக்கியமான ஆவணங்கள் Hackers
(இணையதள திருடர்கள்) களுக்கு தானாக சென்றுவிடுகின்றன. அதுவே, அந்த link யை touch செய்பவர் பெண்களாக இருந்தால் Hackers (இணையதள திருடர்கள்) பல வழிகளில்த வறாக உபயோகிப்பதற்கும் மற்றும் பெண்களின் வாழ்க்கையை உருக்குலைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த செய்தியை விரைவாக
அதிகமாக பரப்புங்கள்.
Post a Comment