தெற்கு அதிவேக வீதியில், சொகுசுக் கார் தீப்பற்றியது (படம்)
குறித்த கார் இன்று பகல் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தீ விபத்தில் குறித்த காரில் பயணித்த வெளிநாட்டு காதல் ஜோடிகளே சிக்கியுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த காதல் ஜோடிகளுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment