யாழ்ப்பாணத்தில் நடந்த அவலம் (படம்)
யாழ் நகரிலுள்ள உணவகமொன்றின் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளார்.
Kumaran wt u say.
ReplyDeleteஏறாவூர் படு கொலைக்கு உம்மிடம் விளக்கம் கோரமுடியுமா?
Deleteஅவரை ஏன் கேட்கிறீர்கள் ? இது வரு தனிநபர் செய்த தவரு இதற்கு அனைத்து மதததவரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
Deleteஇதேபோல் அண்மையில் வேலைக்கார சிறுமி பார்த்துக்கொண்டிருக்கையில் தனியாக உணவருந்திய
இந்தோனேஷிய முஸ்லிம் குடும்பத்தின் போடோ வந்தது.
I am sure even kumar kumaran also against this behavior from the hotel worker.
Al Quran
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
@voice of srilanka
Deleteநானும் ஒருதமிழனாக அன்றி ஒரு மனிதனாக மனம் வருந்துகிறேன்.
ISLAM urges us to help elderly people. Hope one day watering man will feel sorry for what he did?
ReplyDeleteYa Allah Let the people show kindness to weak and elderly people.
Reporting should be analistic. A begger in front of a business place not suits to the customer.with tamils than us.if it is an action after repeated verbl warnings, what about the editors we've?
ReplyDeleteOne man doing this stupid work. Itz human being problem.. Not a religion or race.
ReplyDelete