ரணில் நிர்வாணமாகுவாரா..? 72 மணித்தியாலத்தில் உண்மையை வெளிப்படுத்துவோம் - JVP
மத்தியவங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றச்சாட்டை எப்படியேனும் மூடி மறைத்து அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரை சார்ந்துள்ள பிரதான குற்றவாளிகளை காப்பாற்றவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ காலத்திலேயே அச்சம் கொள்ளாத நாம் இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை. இன்னும் 72 மணிநேரத்தில் உண்மையான குற்றவாளிகள் தொடர்பிலான அறிக்கையை பாராளுமன்றத்தில் நாம் வெளிப்படுத்துவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கோப் அறிக்கைக்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை முன்வைக்கப்பட்டாலும் என்ன நடந்தாலும் நாம் உண்மைகளை வெளிப்படுத்தியே தீருவோம்.
உண்மையான கள்ளர்கள் யார், கள்ளர்களை காப்பாற்றுவது யார் என்ற உண்மைகளை மக்களுக்கு அறிய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ReplyDeleteTHIS HAS TO HAPPEN WITHIN THE MUSLIM COMMUNITY TOO, INSHA ALLAH. THIS GOVERNMENT IS SAFEGUARDING ALL THE MUSLIM PARTY LEADERS AND MINISTERS WHO HAD JOINED THE YAHAPALANA GOVERNMENT AFTER SWINDLING THE MAHINDA RAJAPAKSA REGIME. MUSLIM POLITICIANS WHO WERE ENGAGED IN GRABBING STATE LANDS AND SELLING THEM, MUSLIM MINISTERS WHO CANNOT ACCOUNT HOW THEY GOT MONEY TO BUILD/BUY MANY PALATIAL HOMES IN THE OUTSTATIONS AND IN COLOMBO 7, MUSLIM MINISTERS WHO HAVE SMUGGLED GOLD INTO THE COUNTRY USING THEIR PERSONAL STAFF, MUSLIM MINISTERS WHO HAVE SWINDLED MINISTRY FUNDS UNDER THE PRETEXT OF RE-FURBISHING THEIR OFFICES, MUSLIM MINISTERS WHO ARE INVOLVED IN LARGE SCALE IMPORT RACKETS OF FOOD AND CONSUMER ITEMS, MUSLIM MINISTERS WHO HAD PURCHASED THE STEEL STRUCTURES OF THE PADDY MARKETING BOARD AS SCRAP IRON, MUSLIM MINISTERS WHO EARNED HUNDREDS OF THOUSANDS OF RUPEES AS LEGAL CHARGES FROM FOREIGN MIDDLE EASTERN EMBASSIES WHICH IS ILLEGAL, MUSLIM MINISTERS WHO MANIPULATED IN THEIR FAVOUR RENOVATION OF VILLAGES TANKS WITHOUT FOLLOWING DUE TENDER PROCEDURES AT THE END OF EVERY YEAR.
THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. Let Muslims that are WISE and REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS will NOT recognize all these Muslim parties AND POLITICIANS that cause more and more harm than good. Muslims who REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should come forward INDEPENDENTLY, form INDEPENDENT GROUPS as the "NEW POLITICAL FORCE" and contest all elections in the future, Insha Allah. ANY OTHER SUGGESTIONS SHOULD ALSO BE DELIBERATED. IT IS TIME UP THE MUSLIM COMMUNITY GET PREPARED FOR THESE CHALLENGES, INSHA ALLAH.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
Hallow brother mrm.noor nizam i don't know why? U are correct or not but why you are fingering muslim miniater muslim minister.so you can use name or party directly no need common ideas muslim...someone are name as muslim but not ideal
ReplyDelete