Header Ads



சமஷ்டி கேட்கும் விக்னேஸ்வரன் - லண்டனில் தமிழர்களுக்கு 3 உபதேசங்களையும் சொன்னார்

பாராளுமன்ற தேர்தல்கள் நடந்தேறி தற்போது இருகட்சிகள் ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகின்றன என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த போது,

தமிழ் மக்கள் பேரவை என்ற தமிழ் பேசும் குழுவினர் மக்களின் கரிசணைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் வெளிப்படையாக கொண்டுவரும் விதத்தில் செயற்பட்டு வருகிறது. சென்றமாதம் அவர்கள் நடத்திய மாபெரும் பேரணியில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் மற்றும் மற்றைய சில கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தமிழ் மக்கள் பலரின் ஒன்றுபட்ட கருத்துக்கள் பலவெளிவருகின்றன.

சுனாமி ஏற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப்புலிகளும் இராணுவத்தினரும் பகையை மறந்து ஒற்றுமையாக செயற்பட்டனர். பின்னர் பழைய குருடி கதவை திறடி என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

மூன்று கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்,முதலாவது தமிழ்ப்பற்று, இரண்டாவது செய்நன்றி மறக்காத மக்களாக அடையாளம் காணப்படல், மூன்றாவது விதண்டாவாதத்தை தவிர்ப்பது.

இவற்றை பின்பற்றினால் மட்டுமே தமிழ் மக்களின் வாழ்க்கை முறை சிறப்பாக அமையும்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பலர் வேற்றுமை பாராட்டி நாட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்க எண்ணுகிறார்கள். அதற்கு உதாரணமே இந்து கோயில்கள் இருக்கும் இடங்களில் விகாரைகளை அமைக்க திட்டமிடப்பட்டு வருவது.

சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு மட்டும் தான் எம்முடைய நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 comments:

  1. இலங்கையில் வடக்கு கிழக்கிலே மட்டுமா தமிழர்கள் தமிழ் பேசும் மக்கள் வாழுறார்கள்??

    கிழவன் லண்டன் பொய்த்து இருக்கிறாரு அங்கே நிறைய தமிழ் மக்கள் வாழுறார்கள் ,அங்கேயும் வெள்ளேகாரேனிடம் சமஸ்டி கேளுங்கள் என்ன நடக்கும் என்று கேட்டு வாங்கி கொண்டு வாங்கோ!

    ReplyDelete
    Replies
    1. @BULLBULI இந்தியாவில் கஷ்மீரீல் மட்டுமா முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்?ஏன் கஷ்மீரீயகள் போராடவேண்டும்?
      ஏனையமுஸ்லீம்களுடன் இணைந்து வாழலாமே! !!தமிழர் சமஷ்டி கேட்டா உமக்கு ஏன் குத்துது,
      கஷ்மீரிகள் பல. வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்கின்றனர் அந்த நாடுகளில் சுதந்திர கஷ்மீரை அமைக்கலாமே? ஏன் இந்தியாவில் போராட வேண்டும்.?

      Delete
  2. நாங்கள் இலங்கையர் இது எங்கள் தாய் நாடு எல்லோருக்கும் ஒரே உரிமை.காஸ்மீர் பிரச்சினை வேற இலங்கை பிரச்சினை வெற அவர்கள் காஸ்மீர் பிரிச்சி தா என்று போராடுகிறார்கள் அது அவர்களுக்கு உரிமையும் இருக்கு,இலங்கை ஒரு சிறு நாடு அதாவது கஸ்மிருக்கும் விட சிறியது இந்த நாட்டில் ஒவ்வொருவருக்கும் கேட்குற மாதிரி முதலில் நாடு பிரிச்சி தாங்கோ சமஸ்டி தாங்கோ என்று கேட்ட கோபம் வாராதவருக்கும் கோவம் வரும்.உங்களுக்கு சிங்கள சகோதர்களோடு சேர்ந்து வாழ முடியாவிட்டால் திரும்பி இந்தியாக்கு சென்று தனி நாடு கேட்டு நிம்மதியா வாழுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. @BULLBULI
      கஷ்மீரிகளுக்கு கஷ்மீரீல் உள்ளதைவிட அதிக உரிமையும் வரலாறும் காரணமும் தமிழர்களுக்கு வடகிழக்கில் உள்ளது.முஸ்லீம்கள் போராடினால் நியாயம் நாம் போராடினால் பயங்கரவாதமா?
      இந்திய அரசுகாஷ்மீருக்கு சிறப்புஅதிகாரங்கள் பாராளுமன்றம்,மாநிலகொடி என உரிமைகள் வழங்கியே கஷ்மீரீகளால் இந்தியாவுடன் இருக்க முடியவில்லையாம்.நாம் போராட கூடாதாம் என்ன ஒருஅறிவு.
      இலங்கை சிறிய நாடு என்றால் நாம் அடிமையாய் இருக்க வேண்டுமோ?தமிழர் சமஷ்டி கேட்டால்உமக்கேன் வலிக்குது.
      15ம் நூற்றாண்டில் இந்தியா வந்து கஷ்மீரீல் குடியேறிய முஸ்லீம்கள் அரேபியாவில் சென்று கஷ்மீர் அமைக்கலாமே ஹீ..ஹி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நீங்கள் சிங்கள சகாக்களுடன் சேர்ந்து வாழும் லட்சணத்தை தினம் தினம் பத்திரிகைகளில் பார்கிறோம் தானே,

      Delete
    5. நீர் எம்மை பார்து நாங்கள் இலங்கையர் இது எங்கள் தாய் நாடு எல்லோருக்கும் ஒரே உரிமை.
      என்கிறீர் இதையேதான்கஷ்மீரீகளிடம் இந்தியா சொல்கிறது அவர்கள் ஏன் கேட்கவில்லை.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. தமிழர் விடயங்களில் அக்கறை செலுத்துவதை விடுத்து உம் சமூகத்தை முன்னேற்றும்.உமது முட்டாள் தனமான அறிவுரை எமக்கு தேவையில்லை.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  3. Mr Kumaran kumar : எங்கள் சமூகத்துக்கு ஒன்றும் பிரச்சினையில்லை நாங்க நாடு தா ...தேங்க தா என்று ஒருபோதும் சிங்கள சமூகத்தோடு சண்டைபிடிப்பதில்லை.இது எங்கள் நாடு ஏனைய நாடுகள் போல ஒருசிலரால் சில நேரங்களில் பிரச்சினை வருகிறது தான் அது சர்வசாதாரணம்.
    நாங்கள் எங்கள் சமூகம் என்று குறிப்பிடுறது சிங்களம்,தமிழ்,முஸ்லீம்,கிருஸ்தவர்கள் சமூகம் ஆகும்.இந்தியா ஒருகாலத்தில் முஸ்லீம் நாடக இருந்தது அதை தற்போது இந்து தீவிரவாதிகளால் ஆட்சிசெய்யப்படுகின்றது.நீங்கள் எல்லாரும் வெள்ளைக்கால காலத்தில் இந்தியாயாவில் இருந்து கள்ள தோணிகளாக வந்தவர்கள் நல்ல ஒழுங்கா இருக்க முடியும் என்றால் இங்கே வாழுங்கோ இல்லாட்டி வந்த தொனியில் திரும்ப பழைய இடத்துக்கு சென்று சமஸ்டி ,தனி ராஜியும் ,தனி சமூகம் என்று வாழுங்கோ!!

    ReplyDelete
    Replies
    1. @Bullbuli
      யாழ்பாண இராட்சியம் வெள்ளையர்ககாலத்திற்கு முற்பட்டதா பிற்பட்டதா?நீ பாடசாலை செல்லவே இல்லையா?

      Delete
    2. @BULLBULI
      இந்தியா என்ற நாடே வரலாற்றில் இருக்கவில்லை. வெள்ளையர் உருவாக்கிய நாடு. அது முஸ்லீம் நாடா வேற இருந்ததோ அறிவிலிகளுடன் விவாதித்து என்தரத்தை குறைக்க நான் விரும்பவில்லை.

      Delete
  4. நீங்க அமெரிக்காவிலே பிறந்து இறுக்குவெண்டிய ஒரு பண்டிதர் இலங்கையிலே பிறந்து காலத்தையும் நேரத்தையும் வீண்நாடிக்கின்றிங்கே.
    அது என்ன யாழ்ப்பாணம்ராஜ்யம் ரெண்டு மூன்று பேர் வச்சி ஆட்சி செய்தால் யாழ்ப்பாணம் ராஜ்யம்!!ஐயா நீங்க இலங்கை மற்றும் உலகவரலாறு திரும்ப பாடசாலை சென்று படியுங்க நல்ல புரியும்.

    ReplyDelete
    Replies
    1. @BULLBULI
      7ம் தர வரலாற்று பாட புத்தகத்தை யாரிடமும் வாங்கிபடியும்.சிங்களவனே ஒப்பு கொண்டத இவர் இல்லை எண்ட வரலாறு அழிஞ்சிடுமா? முட்டாள்.

      Delete
    2. @BULLBULI
      முதலில் வெள்ளையர்வந்தபின்பே தமிழர் அழைத்துவரப்பட்டனர் என்றீர்.பின்பு இண்டு மூன்று பேரை ஆட்சி செய்தோம் என்கிறீர்.தடுமாற்றமா?ஹீ

      Delete

Powered by Blogger.