Header Ads



3 வகை மனிதர்கள், நீங்கள் எந்தவகை...?


-Ash-Sheikh TM Mufaris Rashadi-

1 நிகழ்வுகளைப் பற்றி பேசுபவர்கள்.

இவர்கள் facebook, twitter போன்ற  சமூக ஊடகங்களில் வருகின்ற சம்பவங்கள், நிகழ்வுகள் என்பவற்றை பேசுபவர்கள்.

2 தனிமனிதர்களைப் பற்றி பேசுபவர்கள்.

இவர்கள் ஊரில் உள்ள உலகத்தில் உள்ள  தனிமனிதர்களின் கதைகள், வம்புகள், விவாதங்கள்  என்பவற்றை பேசுபவர்கள்.

3 சிந்தனைகளைப் பற்றி பேசுபவர்கள்.

இவர்கள் ஆரோக்கியமான சிந்தனைகள்,கருத்துக்கள், திட்டமிடல்கள்,  என்பவற்றை பேசுபவர்கள்.


1 comment:

  1. மேற்குறிப்பிட்ட மனிதர்களுடன் பேசுவதைவிட, குர் ஆன், சுன்னா ஒளியில் தன் அன்றாட வாழ்வை துன்பத்திலும் இன்பத்திலும் இறைப்பொருத்தத்தை நாடி அமைத்துக் கொள்பவர்களுடன் உறவாடுவது, சாலச் சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.